கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கரையை கடந்த நிவர் புயல்.. வழக்கத்துக்கு மாறாக வீராணம் ஏரி.. 2 அடிகள் வரை அலை சீற்றம்.

Google Oneindia Tamil News

கடலூர்: சென்னை உள்பட வட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான வீராணம் ஏரியில் வழக்கத்துக்கு மாறாக 2அடி உயரம் வர அலை சீற்றம் இருந்தது. இதை பொதுமக்கள் அச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.

Recommended Video

    Nivar எப்படி கரையை கடந்தது? | Nivar Cyclone | Oneindia Tamil

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் கொள்ளளவு கடல் மட்டத்திலிருந்து 47.50 அடிகள் ஆகும். வழக்கமாக ஏரி 45 அடிகளுக்கு மேலே உயரும் பட்சத்தில் ஏரி ததும்பும் போது சிறிதாக அலை அடிக்கும் என்பது வழக்கமான ஒன்றாகும்.

    Nivar storm across the coast: Unusual Veeranam lake, Wave rage up to 2 feet

    இந்நிலையில் நிவர் புயல் அதிகாலை கரையை கடந்தும் அதன் தாக்கத்தால் அதிகாலை முதலே காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வானிலை மேக மூட்டத்துடன் குளிந்த காற்று நிலவியது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44.98 அடிகள் இருந்த நிலையில் வழக்கத்தைவிட 2 அடிகள் உயரத்திற்கு அலை அடித்த வண்ணம் இருந்தது.

    Nivar storm across the coast: Unusual Veeranam lake, Wave rage up to 2 feet

    வீராண ஏரியில் அலை அடிக்கும் செய்தியை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அப்பகுதியில் கூடினர். ஆச்சர்யமுடன் பார்த்துசென்றனர்.

    செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. எந்தெந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. எந்தெந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    English summary
    Veeranam Lake , the main source of drinking water for the northern districts, including Chennai, was unusually Wave rage up at 2 feet. The public watched in amazement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X