• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

50 சதவீத ஒப்புகைசீட்டுகளை எண்ணியே ஆகணும்.. மீண்டும் ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்.. மறுசீராய்வு மனு

|

டெல்லி: ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதம் வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 21 எதிர்க்கட்சிகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன.

தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் (விவிபாட் மிஷினில்) வாக்கு யாருக்கு அளித்தோம் என்ற ஒப்புக்கை சீட்டுகளின் 50 சதவீதத்தை வாக்கு எண்ணிக்கையின் போது எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

21 Opposition Parties today Ask Top Supreme Court To Increase EVM Paper Trail Count

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம், ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத ஒப்புக்கை சீட்டுகளை எண்ணிணால், தேர்தல் முடிவுகள் வர சுமார் 5 நாட்கள் ஆகும் என வாதிட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றம், ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது 5 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என தீர்ப்பளித்து.. மேலும் 21 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மருத்துவ நிபுணர் குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு மீது வெள்ளியன்று விசாரணை.. உச்சநீதிமன்றம்

இந்நிலையில் 21 எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் அனைத்து தொகுதியிலும் 50 சதவீதம் வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணக் வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

புதுடெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2014
மீனாக்காஷி லெகி பாஜக வென்றவர் 4,53,350 47% 1,62,708
ஆஷிஷ் கேத்தன் ஏஏஏபி தோற்றவர் 2,90,642 30% 0
2009
அஜய் மகன் காங்கிரஸ் வென்றவர் 4,55,867 60% 1,87,809
விஜய் கோயல் பாஜக தோற்றவர் 2,68,058 35% 0
2004
அஜய் மகன் காங்கிரஸ் வென்றவர் 1,05,415 52% 12,784
ஜக்மோகன் பாஜக தோற்றவர் 92,631 46% 0
1999
ஜாக் மோகன் பாஜக வென்றவர் 1,24,626 55% 27,893
ஆர்.கெ.தவான் காங்கிரஸ் தோற்றவர் 96,733 43% 0
1998
ஜக்மோகன் பாஜக வென்றவர் 1,39,905 54% 32,647
ஆர்.கெ. தவான் காங்கிரஸ் தோற்றவர் 1,07,258 42% 0
1996
ஜக்மோகன் பாஜக வென்றவர் 1,39,945 54% 58,315
ராஜேஷ் கன்னா காங்கிரஸ் தோற்றவர் 81,630 32% 0
1991
லால் கிருஷ்ணா அத்வானி பாஜக வென்றவர் 93,662 43% 1,589
ராஜேஷ் கன்னா காங்கிரஸ் தோற்றவர் 92,073 43% 0
1989
லால் கிருஷ்ணா அத்வானி பாஜக வென்றவர் 1,29,256 56% 31,841
வி. மோகினி கிரி காங்கிரஸ் தோற்றவர் 97,415 42% 0
1984
கிருஷ்ணன் சந்திர பாண்ட் காங்கிரஸ் வென்றவர் 1,31,932 68% 72,886
கன்வார் லால் குப்தா பாஜக தோற்றவர் 59,046 30% 0
1980
அட்டல் பிஹாரி வாஜ்பாயி ஜேஎன்பி வென்றவர் 94,098 49% 5,045
ஊ.அ. ஸ்டீபன் ஐஎன்சி(ஐ) தோற்றவர் 89,053 46% 0
1977
அட்டல் பிஹாரி வாஜ்பாயி பிஎல்டி வென்றவர் 1,25,936 71% 77,186
சாஷி பூஷன் காங்கிரஸ் தோற்றவர் 48,750 28% 0
1971
முகுல் பானர்ஜி காங்கிரஸ் வென்றவர் 81,867 64% 44,533
எம். எல். சோந்தி BJS தோற்றவர் 37,334 29% 0
1967
எம்.எல். சோந்தி BJS வென்றவர் 82,173 55% 24,860
எம்.சி. கன்னா காங்கிரஸ் தோற்றவர் 57,313 39% 0
1962
மெஹ்ர் சந்த் கன்னா காங்கிரஸ் வென்றவர் 96,264 57% 31,595
பால்ராஜ் மதோக் ஜேஎஸ் தோற்றவர் 64,669 38% 0
1952
சுகெஷியா கிரிபலானி கேஎம்பிபி வென்றவர் 47,735 47% 7,671
மேன் மோகனி சேஹால் காங்கிரஸ் தோற்றவர் 40,064 39% 0

 
 
 
English summary
21 opposition parties today asked the Supreme Court to review its order on counting the slips of only five EVM paper

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more