Just In
3 ரஃபேல் போர் விமானங்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு
டெல்லி: பிரான்ஸிடம் இருந்து 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஶ்ரீபத் யசோநாயக் அளித்த எழுத்துப்பூர்வமான பதில்:

இந்திய விமானப் படையிடம் இதுவரை 3 ரஃபேல் போர் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த போர் விமானங்களில் விமானப் படை விமானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பிரான்ஸில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இலங்கையின் புதிய பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே
ரஃபேல் போர் விமானங்கள் குறைந்தவிலைக்குத்தான் வாங்கப்பட்டன என கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஶ்ரீபத் யசோநாயக் கூறினார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!