டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7வது கட்ட லோக்சபா தேர்தல்: நிறைவு பெற்றது தேர்தல் திருவிழா.. 6 மணி வரை 60.31% வாக்குகள் பதிவு

Google Oneindia Tamil News

டெல்லி: 7 கட்ட லோக்சபா தேர்தல் தற்போது நடந்து முடித்துள்ளது. கடைசி கட்டமாக இன்று 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. கடைசி கட்ட தேர்தல் காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வரும் மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணிவரை நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடந்தது. ஜார்கண்ட் மாநிலம், பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கே, நிறைவு பெற்றது.

Newest First Oldest First
6:22 PM, 19 May

லோக்சபா தேர்தல்

7ம் கட்ட வாக்குப்பதிவில் 6 மணி வரை 60.31% வாக்குகள் பதிவு
5:56 PM, 19 May

டெல்லி

நாடு முழுக்க 542 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் முடிவடைந்துள்ளது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
5:19 PM, 19 May

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் 5 மணி வரை 59.89% வாக்குகள் பதிவு
5:19 PM, 19 May

பீகார்

பீகாரில் 5 மணி வரை 47.68% வாக்குகள் பதிவு
5:19 PM, 19 May

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் 5 மணி வரை 64.87% வாக்குகள் பதிவு
5:19 PM, 19 May

பஞ்சாப்

பஞ்சாப்பில் 5 மணி வரை 50.13% வாக்குகள் பதிவு
5:19 PM, 19 May

சண்டிகர்

சண்டிகரில் 5 மணி வரை 51.18 % வாக்குகள் பதிவு
5:19 PM, 19 May

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்டில் 5 மணி வரை 66.78% வாக்குகள் பதிவு
5:18 PM, 19 May

இமாச்சலப்பிரதேசம்

இமாச்சலப்பிரதேசத்தில் 5 மணி வரை 57.89% வாக்குகள் பதிவு
5:18 PM, 19 May

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசத்தில் 5 மணி வரை 47.89% வாக்குகள் பதிவு
4:38 PM, 19 May

மேற்கு வங்கம்

மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்
4:15 PM, 19 May

கொல்கத்தாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி தனது வாக்கினை பதிவு செய்தார்

மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தனது வாக்கினை பதிவு செய்தார்
4:14 PM, 19 May

மேற்கு வங்கம்

கொல்கத்தாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தனது வாக்கினை பதிவு செய்தார்
4:02 PM, 19 May

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் 3 மணி வரை 57.68% வாக்குகள் பதிவு
4:02 PM, 19 May

பீகார்

பீகாரில் 3 மணி வரை 46.68% வாக்குகள் பதிவு
4:02 PM, 19 May

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் 3 மணி வரை 63.58% வாக்குகள் பதிவு
4:02 PM, 19 May

பஞ்சாப்

பஞ்சாப்பில் 3 மணி வரை 48.77% வாக்குகள் பதிவு
4:01 PM, 19 May

சண்டிகர்

சண்டிகரில் 3 மணி வரை 50.24 % வாக்குகள் பதிவு
4:01 PM, 19 May

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்டில் 3 மணி வரை 64.81% வாக்குகள் பதிவு
4:01 PM, 19 May

இமாச்சலப்பிரதேசம்

இமாச்சலப்பிரதேசத்தில் 3 மணி வரை 49.61% வாக்குகள் பதிவு
3:58 PM, 19 May

7வது கட்ட லோக்சபா தேர்தல் Live: மே. வங்கத்தில் 3 மணி வரை 63.58% வாக்குகள் பதிவு

உத்தர பிரதேசத்தில் 3 மணி வரை 46.97% வாக்குகள் பதிவு
3:17 PM, 19 May

பீகார்

பாட்னாவில் தலை ஒட்டிப்பிறந்த சகோதரிகள் ஃபராஹ், சபா தங்களின் வாக்கை பதிவு செய்தனர்
2:15 PM, 19 May

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் காலை 1 மணி வரை 43.89 % வாக்குகள் பதிவு
2:15 PM, 19 May

பீகார்

பீகாரில் காலை 1 மணி வரை 36.65% வாக்குகள் பதிவு
2:15 PM, 19 May

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் காலை 1 மணி வரை 47.55 % வாக்குகள் பதிவு
2:15 PM, 19 May

பஞ்சாப்

பஞ்சாப்பில் காலை 1 மணி வரை 36.67% வாக்குகள் பதிவு
2:14 PM, 19 May

சண்டிகர்

சண்டிகரில் காலை 1 மணி வரை 35.60 % வாக்குகள் பதிவு
2:14 PM, 19 May

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்டில் காலை 1 மணி வரை 52.89% வாக்குகள் பதிவு
2:14 PM, 19 May

இமாச்சலப்பிரதேசம்

இமாச்சலப்பிரதேசத்தில் காலை 1 மணி வரை 34.89% வாக்குகள் பதிவு
2:14 PM, 19 May

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசத்தில் காலை 1 மணி வரை 36.35% வாக்குகள் பதிவு
READ MORE

7th phase of Lok Sabha election live updates
English summary
The fate of 918 candidates contesting from 59 Lok Sabha constituencies spread across seven states and one Union Territory will be sealed at the end of voting on May 19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X