டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட் 2019:வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பாஸ்போர்ட்டுடன் ஆதார்! பட்ஜெட்டில் அதிரடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    சில்லரை வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு

    டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    முதல் முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2019- 2020 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    Aadhaar to NRIs with Indian passports after their arrival in India: Nirmala Sitharaman

    ஒரே நாடு ஒரே மின் விநியோகம், ஒரே பயணம் ஒரே கார்டு உள்ளிட்ட பல அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இந்திய பாஸ்போர்ட்டுடன் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாஸ்போர்ட்டுடன் ஆதார் அட்டை இணைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வரும்போது, 180 நாட்கள் காத்திருப்பு தினத்திற்கு முன்பாகவே இது வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Finance minister Nirmala Sitharaman Propose to consider issuing Aadhaar to NRIs with Indian passports after their arrival in India without the mandatory wait of 180 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X