டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி தேர்தல்- ஆம் ஆத்மிக்கு குறைந்தது 50 சீட்.. மிரட்டும் நான்கு எக்ஸிட் போல் முடிவுகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi exit Poll results | டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி... கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு - வீடியோ

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நான்கில் ஆம் ஆத்மி கட்சிக்கு குறைந்தது 50 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்துமே வெற்றிப் பாதை ஆம் ஆத்மிக்கே என கை காட்டி நிற்கின்றன. இதுவரை வெளியான எக்ஸிட் போல் முடிவுகளில் 4-ல் ஆம் ஆத்மிக்கு குறைந்தது 50 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    AAP to get more than 50 seats in Delhi

    நியூஸ் எக்ஸ் நேத்தா எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மிக்கு 53 முதல் 57 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நியூஸ் எக்ஸ் போல்ஸ்டார்ட் கருத்து கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 50 முதல் 56 இடங்கள் கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி: ஆம் ஆத்மிக்கு காத்திருக்கும் பிரமாண்ட வெற்றி.. வலுவான தலைவராக உருவெடுக்கும் கெஜ்ரிவால்டெல்லி: ஆம் ஆத்மிக்கு காத்திருக்கும் பிரமாண்ட வெற்றி.. வலுவான தலைவராக உருவெடுக்கும் கெஜ்ரிவால்

    டிவி 9 கருத்து கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 54 தொகுதிகள் கிடைக்கும் என்றும் நியூஸ் 24 ஜான் கி பாத்-ல் ஆம் ஆத்மிக்கு 55 தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    AAP to get more than 50 seats in Delhi
    English summary
    Four Exit Polls Predicted AAP will get more than 50 seats in Delhi Assembly elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X