• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

புல்வாமா தாக்குதல் எதிரொலி: உலகின் சிறந்த டாய்லெட் பேப்பராக மாறிய பாக்., கொடி... வைரலாகும் வீடியோ!

|

டெல்லி: உலகில் சிறந்த டாய்லெட் பேப்பர் எது என தேடினால் கூகுளில் பாகிஸ்தான் கொடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பிப்ரவரி 14-ஆம் தேதி, இந்திய ராணுவ வீரர்கள் மீது, தற்கொலை படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 44 பேர் வீரமரணம் அடைந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

according to google pakistans flag is the best toilet paper in the world

இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கூகுளில் உலகத்தின் சிறந்த கழிவறை பேப்பர், அதாவது டாய்லெட் பேப்பர் எது என்று தேடிப் பார்த்தால், பாகிஸ்தான் கொடி தான் விடையாக வருவதைப் போன்று வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்து கூகுள் சி இ ஓவான சுந்தர்பிச்சையே அதிர்ச்சி அடைவது போன்ற மீம்ஸும் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Pictures of Pakistan's national flag will pop up in the Google image search if you end up typing ‘best toilet paper in the world’ in the search engine.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more