டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் தவிக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ள வெளியுறவு அமைச்சகம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

அந்த அட்வைஸ் இதுதான்: உலகம் இன்று அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்கிறது. இந்த கடினமான காலங்களில் சுற்றுலா அமைச்சகம் உங்களுடன் உள்ளது.

Advice for foreign travellers stranded anywhere in India

அனைவரின் பாதுகாப்பிலும் நாங்கள் உண்மையிலேயே உறுதியாக இருக்கிறோம். COVID-19 தொற்றுநோயால் லாக்டவுன் அமலில் உள்ளது. எனவே நீங்கள் இந்தியாவில் எங்கு சிக்கித் தவித்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்.

இவ்வாறு கூறி, சில தொலைபேசி எண்களை பகிர்ந்துள்ளது வெளியுறவு அமைச்சகம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இதை தொடர்பு கொள்ளலாம்.

COVID-19 ஹெல்ப்லைன் எண்: + 91-11-23978046 அல்லது 1075
ஹெல்ப்லைன் மின்னஞ்சல் ஐடி: [email protected], [email protected]
வாட்ஸ்அப் எண் (இந்திய அரசு- கோவிட் -19 ஹெல்ப் டெஸ்க்): +91 9013151515
BOI ஹெல்ப்லைன்: [email protected], 011-24300666
சுற்றுலா பயணிகளுக்கான ஹெல்ப்லைன்: 1363 அல்லது 1800 11 1363

http://strandedinindia.com/

English summary
The world is facing an unprecedented situation today. The Ministry of Tourism is with you in these difficult times. We are truly committed towards the safety of one and all. If you are a foreign traveller stranded anywhere in India due to the COVID-19 pandemic, we can help you get in touch with the concerned authorities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X