LIVE

Live updates: 5 மாநிலங்களிலும் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல்- வெளியானது அறிவிப்பு
பஞ்சாப் உத்தரகண்ட் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று அறிவித்துள்ளார். உ.பி.யில் அதிகபட்சமாக 7 கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

Newest First Oldest First
உத்தரப்பிரதேசம்
5 மாநிலங்கள்- சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு- வாக்குகள் எண்ணிக்கை
உத்தரப்பிரதேசம்: பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல்.
முதல் கட்டம்- பிப்ரவரி 10.
2-வது கட்டம்- பிப்ரவரி 14.
3-வது கட்டம்- பிப்ரவரி 20.
4-வது கட்டம்- பிப்ரவரி 23.
5-வது கட்டம்- பிப்ரவரி 27.
6-வது கட்டம்- மார்ச் 3.
7-வது கட்டம்- மார்ச் 7.
பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா- பிப்ரவரி 14.
மணிப்பூர்- பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 - 2 கட்டங்களாக தேர்தல்.
5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை- மார்ச் 10
மணிப்பூர்
2017 மணிப்பூர் சட்டசபை தேர்தல்
மொத்த தொகுதிகள் எண்ணிக்கை -60
பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்: 31
கட்சிகள் வென்ற இடங்கள்:
காங்கிரஸ் - 28.
பாஜக - 21.
நாகா மக்கள் முன்னணி- 4.
தேசிய மக்கள் கட்சி- 4.
லோக் ஜனசக்தி-1.
திரிணாமுல் காங்கிரஸ்-1.
சுயேட்சை-1.
காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி.
பாஜக இதர கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி
READ MORE
Comments
assembly elections Punjab uttarpradesh goa manipur uttarkhand 5 state elections election commision 5 மாநில தேர்தல் சட்டமன்ற தேர்தல்கள் 2022 பஞ்சாப் உத்தரப்பிரதேசம் உத்தரகண்ட் மணிப்பூர்
English summary
Election Commission of India to announce the schedule for Assembly elections to Goa, Punjab, Manipur, Uttarakhand and Uttar Pradesh at 3.30pm today.