டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 1.10 கோடியாக அதிகரிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.10 கோடியாக அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தை 50 லட்சத்து 14 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த போட்டியில் பாஜக முன்னணியில் உள்ளது.

BJP crosses 11 Million followers on twitter

பாஜக டிவிட்டர் பக்கத்தை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சமாக அதிகரித்துள்ளது.

அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரை 4 கோடியே 72 லட்சம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.

அமித் ஷா உள்துறை அமைச்சராகப் போகிறாராம்.. நாடு என்னாகப் போகுதோ.. கெஜ்ரிவால் கவலை! அமித் ஷா உள்துறை அமைச்சராகப் போகிறாராம்.. நாடு என்னாகப் போகுதோ.. கெஜ்ரிவால் கவலை!

இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, 10 கோடியே 60 லட்சம் பேரால் பின்தொடரப்படுகிறார். இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சுமார் 90 லட்சத்து 4 ஆயிரம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.

பாஜகவின் டிவிட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பாஜகவின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு ஒரு பெரிய மைல் கல் என்றும் அமித் மால்வியா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
BJP crosses 11 Million followers on twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X