டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பியில் காவி கொடி.. 2வது இடத்தில் மாயா - அகிலேஷ்.. காங். மண்ணைக் கவ்வுகிறது.. டைம்ஸ் நவ்

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit polls 2019 | பாஜகவிற்கு சாதகமான கருத்துக்கணிப்புகள்

    டெல்லி: அரசியல் பண்டிதர்களால் உற்று நோக்கப்படும், உத்தரப்பிரதேசத்தில், பாஜக கூட்டணி, 58 தொகுதிகளை வெல்லும் என்று டைம்ஸ் நவ்- விஎம்ஆர் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    டைம்ஸ் நவ்-விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி உத்தரபிரதேச மாநில நிலைமையை பாருங்கள்:

    BJP seems to be sweeping in Uttar Pradesh: Times Now Exit polls

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 58 தொகுதிகள், சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 20 தொகுதிகள், காங்கிரஸ் 2 தொகுதிகள் வெல்லுமாம். வாக்கு சதவீதம் என்று எடுத்துப் பார்த்தால், பாஜக 44.8%; காங்கிரஸ் 9.3%; சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ்- 40.2% இதர கட்சிகள்- 5.7% பெறும்.

    கர்நாடகாவில் பறக்கிறது பாஜக கொடி.. காங்-மஜத கூட்டணி நிலை பரிதாபம்.. எக்ஸிட் போல் முடிவுகள் கர்நாடகாவில் பறக்கிறது பாஜக கொடி.. காங்-மஜத கூட்டணி நிலை பரிதாபம்.. எக்ஸிட் போல் முடிவுகள்

    மத்தியில் ஆட்சியை அமைப்பதற்கு பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சிறப்பாக செயல்படுவதை அனைத்து கட்சிகளும் விரும்பும். இம்முறை, சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்திருந்தாலும், பாஜக அமோமாக அதிக இடங்களை வெல்லும் என கூறியுள்ளது டைம்ஸ் நவ் எக்சிட் போல்.

    English summary
    BJP seems to be sweeping in Uttar Pradesh says Times Now Exit polls and it predicts Congress will get just 2 seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X