டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி சட்டசபை தேர்தல்: முதல்வர் வேட்பாளரை ஓரிரு நாட்களில் அறிவிக்கிறது பாஜக

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளது பாஜக என்கின்றன டெல்லி தகவல்கள்.

டெல்லி சட்டசபைக்கும் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி இம்முறையும் அரவிந்த் கேஜ்ரிவாலையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகிறது.

BJP to announce CM Candidate for Delhi Assembly Elections

பாஜகவும் கேஜ்ரிவாலுக்கு போட்டியாக முதல்வர் வேட்பாளர் ஒருவரை அறிவிக்க இருக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு விகே மல்கோத்ராவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது பாஜக.

2013-ல் டாக்டர் ஹர்ஷ் வர்தன்; 2015-ல் கிரண் பேடி ஆகியோரை முதல்வர் வேட்பாளர்களாக அறிவித்தது பாஜக. தற்போதைய தேர்தலிலும் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக இருவர் பெயர் அடிபடுகிறது.

மெரீனா பீச்சில்.. தடையை மீறி அதகளம் செய்த எச். ராஜா.. கொந்தளித்த நெட்டிசன்கள்.. போலீஸ் வழக்குமெரீனா பீச்சில்.. தடையை மீறி அதகளம் செய்த எச். ராஜா.. கொந்தளித்த நெட்டிசன்கள்.. போலீஸ் வழக்கு

பாஜகவின் ஹர்ஷ் வர்தன் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்; அல்லது மனோஜ் திவாரியை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்கலாம். இந்த வாரத்துக்குள் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள்.

English summary
Sources said that BJP will announce its CM Candidate for Delhi Assembly Elections in a couple of days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X