டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 மாநிலத்தில் செஞ்சுரி.. தமிழகத்தில் டக்-அவுட்டான பாஜக!

Google Oneindia Tamil News

டெல்லி: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த தேர்தலைவிடவும், இப்போது அமோக வெற்றியை வசப்படுத்தியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் நூற்றுக்கு நூறு விளாசியுள்ளது பாஜக.

 BJP won all the seats in these states

மோடியின் சொந்த மாநிலமான குஜராத் உட்பட, இப்படி சதம் அடித்த மாநிலங்கள் மற்றும் தொகுதிகளை பாருங்கள்.

குஜராத்:

கச்
பனஸ்கந்தா
பிதான்
மகேசனா
சபர்கந்தா
காந்திநகர்
அகமதாபாத் கிழக்கு
அகமதாபாத் மேற்கு
சுரேந்திரநகர்
ராஜ்கோட்
போர்பந்தர்
ஜாம்நகர்
ஜுனாகட்
அம்ரேலி
பசவ்நகர்
ஆனந்த்
கேதா
பஞ்மகால்
தாஹுத்
வதோதரா
சோட்டா உதய்ப்பூர்
பாருச்
பர்டோலி
சூரத்
நவ்சாரி
வல்சாத்
ஆகிய 26 தொகுதிகளும் பாஜகவுக்குதான்


அருணாச்சல பிரதேசம்:

அருணாச்சல் கிழக்கு
அருணாச்சல் மேற்கு

ஹரியானா

அம்பாலா
குருக்ஷேத்திரா
சிர்சா
ஹிசார்
கர்னால்
சோனிபட்
ரோதக்
பிவானி-மகேந்திரகார்
குர்கான்
பரிதாபாத்

ஹிமாச்சல் பிரதேசம்

கங்க்ரா
மண்டி
ஹமிர்பூர்
சிம்லா

ராஜஸ்தான்

கங்காநகர்
பிக்கானீர்
சுரு
ஜுன்ஜ்ஹுனு
சிகார்
ஜெய்ப்பூர் ஊரகம்
ஜெய்ப்பூர்
ஆல்வார்
பரத்பூர்
கராவ்லி-டோல்ப்பூர்
டவுசா
அஜ்மீர்
நாக்பூர்
பாலி
ஜோத்பூர்
பார்மர்
உதய்ப்பூர்
பன்ஸ்வரா
சித்தூர்கார்
ராஜ்சமாந்த்
பில்வாரா
கோட்டா
ஜலாவர்-பரன்

திரிபுரா

திரிபுரா கிழக்கு
திரிபுரா மேற்கு


உத்தராகண்ட்

தேரி கர்வால்
கர்வால்
அல்மோரா
நைனிட்டால்-உத்தம்சிங் நகர்
ஹரித்வார்

டெல்லி

சாந்தினி சவுக்
வடகிழக்கு டெல்லி
கிழக்கு டெல்லி
புதுடெல்லி
வட மேற்கு டெல்லி
மேற்கு டெல்லி
தெற்கு டெல்லி

இவைதான் பாஜக செஞ்சுரி போட்ட மாநிலங்களாகும். ஆனால் இதையெல்லாம் சாதித்த பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு சீட் கூட கிடைக்கவில்லையே. கேரளா, ஆந்திராவிலும், பாஜக பேட்ஸ்மேன்கள் கணக்கை துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Some states where the BJP won all the seats, wiping out the Opposition completely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X