டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித்ஷாவுக்கு உள்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு, நிர்மலாவுக்கு நிதித்துறை ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

Recommended Video

    Cabinet Ministers List: மத்திய அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு?.. முழு தகவல்- வீடியோ

    டெல்லி : மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சகம் கொடுக்கப்பட்டுள்ளது.

    டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவரை தொடர்ந்து மோடியின் அமைச்சரவையும் பதவியேற்றது.

    மத்திய அமைச்சரவையில் 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

    Cabinet Ministers department announced

    இந்நிலையில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள அமித்ஷாவுக்கு உள்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கேபினட் அமைச்சர்கள்

    நரேந்திரமோடி - பிரதமர்

    அமித் ஷா - உள்துறை

    ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத் துறை

    நிர்மலா சீதாராமன் - நிதித்ததுறை

    ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை

    பிரகாஷ் ஜவடேகர் - சுற்றுச்சூழல் துறை

    ரமேஷ் போக்ரியால் - மனிதவள மேம்பாட்டுத்துறை

    நிதின் கட்கரி- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை

    ஸ்மிருதி இரானி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை, ஜவுளித்துறை

    ஹர்சிம்ரத் கவுர் பாதல் - உணவு பதப்படுத்தும் தொழிற்துறை

    சதானந்த கவுடா - உரம் மற்றும் ரசாயாணத்துறை

    ராம்விலாஸ் பஸ்வான் - உணவுத்துறை

    அர்ஜூன் முண்டா- பழங்குடியின நலத்துறை

    கிரிராஜ் சிங் - கால் நடைத்துறை

    நரேந்திர சிங் தோமர் - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை

    தவார் சந்த் கெலோட் - சமூகநீதித்துறை

    ஹர்ஷ்வர்தன் - சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை

    பியூஷ் கோயல் - ரயில்வேதுறை

    தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியத்துறை

    முக்தர் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் விவகாரத்துறை

    பிரலகாத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்

    மகேந்திரநாத் பாண்டே - திறன் அபிவிருத்தி மேம்பாடு மற்றும்
    தொழில்துறை

    அரவிந்த் கண்பத் சாவந்த்- கனரக தொழில்துறை

    கஜேந்திர சிங்ஷெகாவத் - நீர் எரிசக்திதுறை

    இணைய அமைச்சர்கள் (தனி பொறுப்பு)

    சந்தோஷ் குமார் கங்வார் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு

    ராவ் இந்தர்ஜித் சிங் - புள்ளிவிவரம் மற்றும் திட்ட நடைமுறை

    ஸ்ரீபத் யசோ நாயக் - ஆயுர்வேதம், யோகா மற்றும் பாதுகாப்பு

    ஜிதேந்தி சிங் - வட கிழக்கு அபிவிருத்தி துறை

    கிரண்ரிஜிஜூ - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை

    பிரகலாத் சிங் பட்டேல் - கலாச்சாரம் மற்றும் சுற்றுலா

    ராஜ்குமார் சிங் -மின்துறை துறை

    ஹர்தீப் சிங் புரி - விமான போக்குவரத்துத்துறை

    மன்சுக் மாண்டவியா - கப்பல் போக்குவரத்துத்துறை

    இணை அமைச்சர்கள்

    ஃபகன் சிங் குலஸ்தே - இரும்புத்துறை

    அஸ்வினி குமார் சவுபே - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை

    அர்ஜூன் ராம் மேக்வால் - நாடாளுமன்ற விவகாரத்துறை

    விகே சிங் - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை

    கிஷன் பால் - சமூக மற்றும் நீதித்துறை

    தன்வே ராவ்சாஹெப் தாதாராவ் - நுகர்வோர் விவகாரம்,உணவு மற்றும் பொது விநியோகம்

    கிஷன் ரெட்டி - உள்துறை

    புருஷோத்தம் ரூபாலா - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை

    ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி மற்றும் அதிகாரம்

    சாத்வி நிரஞ்சன் ஜோதி - கிராமப்புற மேம்பாட்டுத்துறை

    பாபுல் சுப்ரியோ - சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலைத்துறை

    சஞ்ஜீவ் குமார் பல்யாண் - கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை

    தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ் - மனிதவள மேம்பாடு,தகவல்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை

    அனுராக் சிங் தாக்கூர் - நிதித்துறை

    அன்கடி சுரேஷ் சன்னபசப்பா - ரயில்வேத்துறை

    நித்தியானந்த் ராய் - உள்துறை

    ரத்தன் லால் கட்டாரியா - நீர் எரிசக்தித்துறை, சமூகநீதித்துறை

    வி.முரளீதரன் - வெளியுறவு, நாடாளுமன்ற விவகாரத்துறை

    ரேணுகா சிங் - பழங்குடியினர் விவகாரத்துறை

    சோம் பர்காஷ் - வர்த்தகம் மற்றும் தொழில்துறை

    ராமேஷ்வர் டெலி - உணவுத்துறை

    பிரதாப் சந்திர சாரங்கி - சிறு, குறு, நடுத்தர தொழில்துறை, விலங்குகள் நலத்துறை, மீன்வளம், பால்வளத்துறை

    கைலாஷ் சவுத்ரி - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை

    தேவஸ்ரீ சவுத்ரி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை

    English summary
    Cabinet Ministers department has been announced. Home ministry for Amit shah, defence for Rajnath singh, finance for Nirmala Seetharaman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X