டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியரசு தின விழா: 1950 முதல் 2020 வரை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற வெளிநாட்டு தலைவர்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: தேசத்தின் 72-வது குடியரசு தின விழா டெல்லியில் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது.

1950-ம் ஆண்டு முதல் இந்தியா தன்னாட்சி கொண்ட குடியரசு தேசமாக திகழ்கிறடது. 1950-ம் ஆண்டு ஜனவரி 26 முதல் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Chief Guests on Indian Republic Day Parades

ஆனால் 1955-ல் இருந்துதான் குடியரசு தின அணிவகுப்புகள் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம்.

இதுவரை குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் பங்கேற்ற வெளிநாட்டு தலைவர்கள் விவரம்:

  • 1950 இந்தோனேசியா அதிபர் சுகர்னோ
  • 1954 பூட்டான் மன்னர் டோர்ஜி வாங்மோ வாங்சுக்
  • 1955 பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் மாலிக் குலாம் முகமது (முதன் முதலாக ராஜபாதையில் அணிவகுப்பு தொடங்கப்பட்டது)
  • 1958 சீனா மார்ஷல் யெ ஜியாங்யிங்
  • 1959 இங்கிலாந்து எடின்பர்க் இளவரசர் பிலிப்
  • 1960 சோவியத் யூனியன் அரசு தலைவர் கிளெமென்ட் வொரொசிலோவ்
  • 1961 இங்கிலாந்து அரசர் இரண்டாம் எலிசபெத் ராணி
  • 1963 கம்போடியா மன்னர் நொரடோம் சீயனூக்
  • 1965 பாகிஸ்தான் அமைச்சர் ரானா அப்துல் அமீது
  • 1968 யுகோசுலாவியா அரசுத் தலைவர் டிட்டோ
  • 1969 பல்கேரியா பிரதமர் ஷிவ்கோவ்
  • 1971 தான்சானியா அதிபர் யூலியஸ் நெரேரெ
  • 1972 மொரீசியஸ் அதிபர் சீவ்ஸாகர் ராம்கூலம்
  • 1974 யூகோஸ்லோவியாவின் அதிபர் டிட்டோ, இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க
  • 1975 ஜாம்பியா அதிபர் கென்னத் கவுண்டா
  • 1976 பிரான்ஸ் பிரதமர் ஜாக்சிராக்
  • 1977 போலந்து மூத்த அதிகாரி கீரெக்
  • 1978 அயர்லாந்து அதிபர் பேட்ரிக் இல்லெர்
  • 1979 ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம் பிரேசர்
  • 1980 பிரான்ஸ் அதிபர் வலேரி ஜிஸ்கார்ட் எஸ்டெயிங்
  • 1992 போர்ச்சுகல் அதிபர் மரியோ சோரஸ்
  • 1993 இங்கிலாந்து பிரதமர் ஜான் மேஜர்
  • 1994 சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் தாங்
  • 1995 தென்னாப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலா
  • 1996 பிரேசில் அதிபர் பெர்னாண்டோ ஹென்ரிக் கார்டோசோ
  • 41997 டிரினாட் டொபாகோ பிரதமர் வாசுதேவ் பாண்டே.
  • 1998 பிரான்ஸ் அதிபர் ஜாகஸ் சிராக்
  • 1999 நேபாள மன்னர் வீரேந்திரா வீர் விக்ரம் ஷா தேவ்
  • 2000 நைஜீரியா அதிபர் ஒலுசெகன் ஒபசாஞ்சோ
  • 2001 அல்ஜீரியா அதிபர் அப்துல் அஜீஸ் போடிஃப்ளிகா
  • 2002 மொரீசியஸ் அதிபர் காசம் உதீம்
  • 2003 ஈரான் பிரதமர்முகம்மத் கடாமி
  • 2004 பிரேசில் அதிபர் லூயி இனாசியோ லூலா டி சில்வா
  • 2005 பூட்டான் மன்னர் வாங்சுக்
  • 2006 செளதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்
  • 2007 ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின்
  • 2008 பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி
  • 2009 கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவ்
  • 2010 தென்கொரியா அதிபர் லீ மியுங் பாக்
  • 2011 இந்தோனேசியா அதிபர் சுசீலோ பம்பாங் உதயணோ
  • 2012 தாய்லாந்து பிரதமர் யிங்சுக் ஷினவத்ரா
  • 2013 பூட்டான் மன்னர் ஜிக்மி கேசர் நாம்கியெல் வாங்சுக்
  • 2014 ஜப்பான் பிரதமர் சின்சோ அபே
  • 2015 அமெரிக்க அதிபர் ஒபாமா
  • 2016 பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே
  • 2017 அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நயான் உட்பட 10 சிறப்பு விருந்தினர்கள்
  • 2018 ஆசியான் அமைப்பு தலைவர்கள்
  • 2019 தென்னாப்பிரிக்கா சிரில் ரமபோசா
  • 2020 பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ
English summary
Here is the list of Chief Guests on Indian Republic Day Parades in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X