• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்?

|

டெல்லி: சர்வதேச சட்ட மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய தலைம நீதிபதி ரஞ்சன் கோகாய் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் கூறிய பாலியல் குற்றசாட்டின் மீது நேற்று விசாரணை நடைபெற்றது.

CJI may attend Law conference in Russia

வழக்கறிஞர் உத்சய் பெயின்ஸ் என்பவர் ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றம் சுமத்தினால் தனக்கு 1.5 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசப்பட்டதற்கான ஆதாரங்களை சீலிடப்பட கவரில் நீதிமன்றத்தில் சமர்பித்தார். இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் இருந்ததால் ஆலோசிக்க சிபிஐ இயக்குநர், டெல்லி காவல் ஆணையர் மற்றும் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லி உத்தரவிடப்பட்டு இருந்தது.

உலகை உலுக்கிய இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்: 3 இந்தியர்கள், 9 பாகிஸ்தானியர்கள் கைது

இந்த நிலையில் சர்வதேச சட்ட மாநாடு அடுத்த மாதம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கடந்த 2017 ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பின்னர் இப்போது நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு மே மாதம் 14 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ரஞ்சன் கோகாய் கலந்து கொள்ளும் பட்சத்தில் இந்திய தலைமை நீதிபதி ஒருவர் ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச சட்ட மாநாட்டில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாக இருக்கும்.

முன்னதாக ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றசாட்டு உச்ச நீதிமன்றத்தில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. அதோடு இந்த குற்றசாட்டின் உண்மைத் தன்மை கண்டறிய வில்லை என்றால் நீதித்துறை மீதான நம்பிக்கை போய்விடும் என்றனர். மட்டுமல்லாது இந்த குற்றசாட்டு உண்மையில்லை என்று தெரிய வந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் எச்சரித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

தெற்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2019
ரமேஷ் பிதுரி பாஜக வென்றவர் 6,87,014 57% 3,67,043
ராகவ் சதா ஏஏஏபி தோற்றவர் 3,19,971 26% 3,67,043
2014
ரமேஷ் பிதுரி பாஜக வென்றவர் 4,97,980 45% 1,07,000
கோல் டிவீந்திரர் சேஷ்ராட் ஏஏஏபி தோற்றவர் 3,90,980 36% 0
2009
ரமேஷ் குமார் காங்கிரஸ் வென்றவர் 3,60,278 49% 93,219
ரமேஷ் பிதுரி பாஜக தோற்றவர் 2,67,059 37% 0
2004
விஜய் குமார் மல்ஹோத்ரா பாஜக வென்றவர் 2,40,654 50% 16,005
ஆர்.கெ. ஆனந்த் காங்கிரஸ் தோற்றவர் 2,24,649 47% 0
1999
விஜய் குமார் மல்ஹோத்ரா பாஜக வென்றவர் 2,61,230 52% 29,999
டாக்டர். மன்மோகன் சிங் காங்கிரஸ் தோற்றவர் 2,31,231 46% 0
1998
சுஷ்மா சுவராஜ் பாஜக வென்றவர் 3,31,756 59% 1,16,713
அஜய் மகன் காங்கிரஸ் தோற்றவர் 2,15,043 38% 0
1996
சுஷ்மா சுவராஜ் பாஜக வென்றவர் 2,94,570 56% 1,14,006
கபில் சிபல் காங்கிரஸ் தோற்றவர் 1,80,564 34% 0
1991
மதன் லால் குரானா பாஜக வென்றவர் 2,08,728 50% 50,723
ரொமேஷ் பண்டாரி காங்கிரஸ் தோற்றவர் 1,58,005 38% 0
1989
மதன் லால் குரானா பாஜக வென்றவர் 2,82,904 59% 1,04,994
சுபாஷ் சோப்ரா காங்கிரஸ் தோற்றவர் 1,77,910 37% 0
1984
லலித் மாக்கன் காங்கிரஸ் வென்றவர் 2,15,898 61% 85,051
விஜய் குமார் மல்ஹோத்ரா பாஜக தோற்றவர் 1,30,847 37% 0
1980
சரண்ஜித் சிங் (மேற்கு நண்பர்கள் காலனி) ஐஎன்சி(ஐ) வென்றவர் 1,50,513 48% 4,100
விஜய் குமார் மல்ஹோத்ரா ஜேஎன்பி தோற்றவர் 1,46,413 46% 0
1977
விஜய் குமார் மல்ஹோத்ரா பிஎல்டி வென்றவர் 1,83,947 70% 1,07,557
சரண்ஜித் சிங் காங்கிரஸ் தோற்றவர் 76,390 29% 0
1971
சாஷி பூஷன் காங்கிரஸ் வென்றவர் 1,68,406 62% 71,590
பால்ராஜ் மதோக் BJS தோற்றவர் 96,816 36% 0
1967
பி. மடோக் BJS வென்றவர் 1,05,611 55% 36,321
ஆர். சிங் காங்கிரஸ் தோற்றவர் 69,290 36% 0

 
 
 
English summary
Sources say that CJI Ranjan Gogoi may attend Law conference in Russia.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more