டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ170 கோடி கருப்பு பணம்.. காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: ஹவாலா மூலமாக ரூ170 கோடி கருப்புப் பணம் பெற்ற புகாரில் காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹைதராபாத்தில் அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ரூ170 கோடி அளவுக்கு ஹவாலா மூலமாக காங்கிரஸ் கட்சி கருப்புப் பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Congress gets I-T notice on 170 cr black money issue

பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான நலத் திட்ட உதவிகளுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்ற கம்பெனிகளே போலி பில்கள் மூலம் காங்கிரஸுக்கு கருப்பு பணமாக கொடுத்திருக்கின்றன என்பது வருமான வரித்துறையின் குற்றச்சாட்டு. இது தொடர்பாகவே காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே நவம்பர் 4-ந் தேதி சம்மன் அனுப்பியும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆஜராகி விளக்கம் தராத நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

English summary
The Indian National Congress was served a notice by the Income Tax Department on Mondy in alleged flow of black money from a Hyderabad firm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X