ஆக மொத்தம் 16 முட்டை.. காங்கிரஸுக்கு இது பெரும் துக்க நாள்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் 16 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு எம்பியைக் கூட பெற முடியாத சோக நிலை ஏற்பட்டுள்ளது.
கொஞ்சம் கூட மக்களைக் கவர முடியாத அளவுக்கு காங்கிரஸ் இத்தனை பலவீனமாக இருக்கிறதே என்று ஆச்சரியமாக உள்ளது. மக்களுக்காக எதையுமே இவர்கள் செய்யவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி முட்டை வாங்கியுள்ள மாநிலங்கள் விவரம்:
- டெல்லி
- குஜராத்
- ஆந்திரா
- ராஜஸ்தான்
- ஹரியானா
- ஹிமாச்சல் பிரதேசம்
- உத்ததரகாண்ட்
- அருணாச்சல் பிரதேசம்
- ஒடிஷா
- திரிபுரா
- மணிப்பூர்
- மிஸோரம்
- டாமன் டையூ
- தத்ரா நகர் ஹவேலி
- அந்தமான்
- சண்டிகர்
செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!
ஏதாவது காங்கிரஸ் செய்தாக வேண்டும். உண்மையில் அமித் ஷா போன்றதொரு அட்டகாசமான தலைவர் காங்கிரஸுக்கு கண்டிப்பாக தேவை.
Comments
lok sabha election results 2019 lok sabha election results 2019 live updates லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019 லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019 லைவ் அப்டேட்ஸ்
English summary
Congress party has got no seat from 16 states and it is really shocking.