டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

52, 47, 43, 8, 0, 0... மொத்தமே இவ்வளவுதான் பாஸ் காங்கிரஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    what happened to congress?

    டெல்லி: காங்கிரசை போல சம காலத்தில் பெரும் ஏற்றம் கண்டு, கடும் வீழ்ச்சியை கண்ட கட்சியை பார்க்க முடியாது. டெல்லி தேர்தல் அதற்கு நல்ல உதாரணம். இதோ காங்கிரசின் டெல்லி அரசியல் எழுச்சியையும் வீழ்ச்சியையும், சட்டென பார்த்துவிட்டு வரலாம்:

    Congress party journey in Delhi

    • 1998ம் ஆண்டு தேர்தல் டெல்லியில் காங்கிரஸ் எழுச்சியின் தொடக்கம்
    • இந்த தேர்தல்களில் வெங்காய விலை உயர்வு முக்கிய பங்கு வகித்தது, அது பாஜக அரசை வீழ்த்தியது
    • முதல்வர் ஷீலா தீட்சித்தின் எழுச்சியும் இங்கிருந்து தொடங்கியது, அவர் முதல் முறையாக டெல்லி முதல்வரானார்
    • 70 பேர் கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 52 இடங்கள் கிடைத்தன, சுமார் 48 சதவீத வாக்குகள் கிடைத்தன
    • சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான பாஜக தோல்வியடைந்து வெறும் 15 இடங்களைப் பெற்றது, பாஜகவுக்கு 34 சதவீத வாக்குகள் கிடைத்தன
    • 2003 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் மகத்தான வெற்றியைப் பெற்றது
    • 47 இடங்களைப் பெற்று மீண்டும் ஷீலா தீட்சித்தின் தலைமையில் அரசு அமைத்தது
    • 2008 தேர்தலில், ஷீலா தீட்சித் தலைமையில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் அரசு அமைந்தது
    • காங்கிரசுக்கு மொத்தம் 43 இடங்கள் கிடைத்தன, சுமார் 40 சதவீத வாக்குகள் கிடைத்தன
    • 2013 தேர்தலில், போட்டி முற்றிலும் தலைகீழாக மாற்றப்பட்டது, காங்கிரஸ் வீழ்ச்சி துவங்கியது
    • காமன்வெல்த் ஊழல் மற்றும் அண்ணா ஹசாரே இயக்கம் ஆகியவை காங்கிரசை வீழ்த்தின
    • ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி அரசியல் சூழலை மாற்றியது
    • பாஜகவுக்கு 31 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களும், காங்கிரசுக்கு 8 இடங்களும் கிடைத்தன
    • பாஜகவுக்கு சுமார் 33 சதவீதமும், ஆம் ஆத்மி கட்சிக்கு 29 சதவீதமும், காங்கிரசுக்கு 24 சதவீதமும் ஓட்டு கிடைத்தது
    • 2015 சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸின் மோசமான தேர்தல் களத்தில் ஒன்றாகும்
    • பாஜகவுக்கு மூன்று இடங்கள் கிடைத்தன, காங்கிரசுக்கு முட்டை, ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 67 இடங்களை வென்றது
    • 2020 சட்டமன்றத் தேர்தலும் காங்கிரஸுக்கு பூஜ்யத்தை பரிசாக அளித்துள்ளது

    English summary
    Congress party journey in Delhi is here, it started with hat trick win but, loses badly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X