டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு 6,161,182 பேர் பலி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 47.40 கோடியாகும். உலகளவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,672,771 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Coronavirus latest updates in tamil news highlights india

Newest First Oldest First
6:48 AM, 31 Mar

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.61 லட்சத்தை தாண்டியது.
6:48 AM, 31 Mar

பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,161,182 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
6:48 AM, 31 Mar

உலகம் முழுவதும் கொரோனாவால் 486,662,856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. 421,857,179 பேர் குணமடைந்துள்ளனர்.
6:47 AM, 31 Mar

இன்னமும் 58,644,495 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6:47 AM, 31 Mar

கொரோனா தாக்கத்தில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.
6:47 AM, 31 Mar

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 523 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,006,154 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்
6:46 AM, 31 Mar

இந்தியாவில் 43,024,302 பேர் கொரோனாவைரஸ் தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர். நேற்றைய தினம் வைரஸ் தொற்றால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்
7:09 AM, 29 Mar

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.51 லட்சத்தை தாண்டியது.
7:08 AM, 29 Mar

பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,151,002 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
7:08 AM, 29 Mar

உலகம் முழுவதும் கொரோனாவால் 482,811,867 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. 416,288,069 பேர் குணமடைந்துள்ளனர்.
7:08 AM, 29 Mar

இன்னமும் 59,317,405 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
7:08 AM, 29 Mar

கொரோனா தாக்கத்தில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.
7:08 AM, 29 Mar

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,003,994 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்
7:08 AM, 29 Mar

இந்தியாவில் 43,021,722 பேர் கொரோனாவைரஸ் தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர். நேற்றைய தினம் வைரஸ் தொற்றால் 32 பேர் உயிரிழந்துள்ளனர்
6:47 AM, 26 Mar

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.38 லட்சத்தை தாண்டியது.
6:46 AM, 26 Mar

பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,138,010 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
6:46 AM, 26 Mar

உலகம் முழுவதும் கொரோனாவால் 479,316,131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. 412,729,768 பேர் குணமடைந்துள்ளனர்.
6:46 AM, 26 Mar

இன்னமும் 59,226,750 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6:46 AM, 26 Mar

கொரோனா தாக்கத்தில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.
6:46 AM, 26 Mar

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 683 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,003,189 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்
6:45 AM, 26 Mar

இந்தியாவில் 43,017,890 பேர் கொரோனாவைரஸ் தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர். நேற்றைய தினம் வைரஸ் தொற்றால் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.
6:52 AM, 25 Mar

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.32 லட்சத்தை தாண்டியது.
6:52 AM, 25 Mar

பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,132,796 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
6:52 AM, 25 Mar

உலகம் முழுவதும் கொரோனாவால் 477,746,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. 412,729,768 பேர் குணமடைந்துள்ளனர்.
6:52 AM, 25 Mar

இன்னமும் 60,207 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6:52 AM, 25 Mar

கொரோனா தாக்கத்தில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.
6:52 AM, 25 Mar

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 567 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,002,038 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்
6:51 AM, 25 Mar

இந்தியாவில் 43,016,149 பேர் கொரோனாவைரஸ் தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர். 1,462 பேர் நேற்று ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்..
7:02 AM, 23 Mar

உலகளவில் கொரோனாவால் 474,066,757 பேர் பாதிப்பு. உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 6,121,733. உலகளவில் ஒரே நாளில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,672,771
7:32 AM, 22 Mar

உலகளவில் கொரோனாவால் 471,934,413 பேர் பாதிப்பு. உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 6,104,819. உலகளவில் ஒரே நாளில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,034,888
READ MORE

English summary
Coronavirus Cases & Vaccination Drive LIVE News in Tamil: Check out the LIVE News Coverage on New Covid Variant ‘ Omicron’ and latest news updates on Corona Virus Cases & Vaccination Drivமத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் காணொலி மூலம் இந்தக் கூட்டம் நடைபெறுகிறதுe News in India at Tamil Oneindia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X