டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3.60 கோடி பேர் பாதிப்பு - 2.71 கோடி பேர் மீண்டனர்

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 36,037,992 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 2,71,43,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி : உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 36,037,992 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 2,71,43,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்தவர்களில் 10,54,514 பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 78,39,615 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுவதும் பரவியுள்ளது. அமெரிக்காவில்தான் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Coronavirus updates world wide : world corona affect 3.60 crore

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,722,746 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 4,935,545 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிற்கு 215,822 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பிற்கு ஆளான 2,571,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,754,179 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 5,741,253 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவினால் 104,591 பேர் நாடு முழுவதும் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 908,335 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,970,953 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,352,871 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவினால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 147,571 பேராக அதிகரித்துள்ளது. பிரேசிலில் 470,511 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

English summary
World corona recoveries 2,71,43,863 . This data from Worldometer lists the countries most affected by the coronavirus pandemic. The total number of cases and deaths registered country-wise is update.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X