• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 34,828,813 பேர் பாதிப்பு - 1,033,226 பேர் மரணம்

|

டெல்லி: உலகம் முழுவதும் 34,828,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கொரோனாவை எதிர்த்து போராடி 25,892,129 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 1,033,226 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 7,903,458 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66,294 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

Coronavirus updates world wide : world corona recoveries 25,892,129

அமெரிக்காவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,549,323 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 4,776,824 பேர் குணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 213,524 பேராக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,471,934 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 5,425,077 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 945,982 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிற்கு 100,875 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் 1 லட்சத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு... 6 மாதங்களை கடந்தும் குறையாத தாக்கம்..!

பிரேசிலில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,882,231 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 4,232,593 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 504,207 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிற்கு 145,431 பேர் மரணமடைந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
This data from Worldometer lists the countries most affected by the coronavirus pandemic. The total number of cases and deaths registered country-wise is updated regularly.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X