• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
LIVE

Delhi Violence Live: கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38-ஆக உயர்வு

|

டெல்லி: டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்ய இது உகந்த நேரம் அல்ல என்று டெல்லி உயர்நீதிமன்ற விசாரணையில் போலீசார் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

Delhi Violence: Death Toll Rises to 18

கட்டுமீறிச் சென்ற கலவரம்.. டெல்லியின் 4 இடங்களில் ஊரடங்கு உத்தரவு.. கண்டதும் சுட உத்தரவு

டெல்லி போலீஸ் ஸ்பெசல் கமிஷ்னராக எஸ்என் ஸ்ரீவஸ்தவா உடனடியாக நியமனம்

தேவைன்னா.. கலவரத்தை ஒடுக்க ராணுவம் வரும்.. அமித் ஷாவை சந்தித்த பிறகு கெஜ்ரிவால் அதிரடி பேட்டி

டெல்லியில் நீடிக்கும் பயங்கர வன்முறைக்கு காரணம் பாஜகவின் கபில் மிஸ்ரா!

என்னை விட்டுடுங்க.. உயிருக்கு போராடிய நிலையில் கெஞ்சிய இளைஞர்.. டெல்லி கலவரம்.. திடுக் புகைப்படம்!

டெல்லி வன்முறை.. போலீசார் எதுவும் செய்ய முடியவில்லை.. ஆர்டருக்காக காத்திருந்தனர்.. கெஜ்ரிவால் பகீர்

லாரியில் கொண்டு வரப்பட்ட கற்கள்.. மொத்தமாக கொளுத்தப்பட்ட மார்க்கெட்.. டெல்லி கலவரம்.. ஷாக் வீடியோ!

ஒரு பேச்சு.. அதை தொடர்ந்து வன்முறை.. இரவு முழுக்க பற்றி எரிந்த டெல்லி.. என்ன நடந்தது தலைநகரில்?

Newest First Oldest First
4:32 PM, 27 Feb
டெல்லி வன்முறைகளில் படுகாயமடைந்தோர் சிகிச்சை செலவை அரசே ஏற்கும்: கெஜ்ரிவால்
4:32 PM, 27 Feb
டெல்லி வன்முறைகளில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி: கெஜ்ரிவால்
3:19 PM, 27 Feb
டெல்லி வன்முறை வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
3:19 PM, 27 Feb
டெல்லி வன்முறை வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு-
3:19 PM, 27 Feb
டெல்லி வன்முறை வழக்கு விசாரணை ஏப்.13-க்கு ஒத்திவைப்பு
3:19 PM, 27 Feb
டெல்லி வன்முறை வழக்கு விசாரணை ஏப்.13-க்கு ஒத்திவைப்பு
2:45 PM, 27 Feb
மத்திய அரசையும் வழக்கில் சேர்க்க வேண்டும்- டெல்லி ஹைகோர்ட்டில் துஷார் மேத்தா
2:45 PM, 27 Feb
வன்முறையை தூண்டியதாக பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்ய இது நேரம் அல்ல- துஷார் மேத்தா
2:45 PM, 27 Feb
உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரினார் துஷார் மேத்தா
2:45 PM, 27 Feb
வன்முறையை தூண்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை? டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி
2:45 PM, 27 Feb
டெல்லி போலீஸ் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஹைகோர்ட்டில் ஆஜர்
2:34 PM, 27 Feb
டெல்லி வன்முறை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
2:05 PM, 27 Feb
டெல்லி நீதிபதி முரளிதர் இட மாற்றத்தில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
12:50 PM, 27 Feb
டெல்லி வன்முறை- அமித்ஷா பதவி விலக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தல்
12:36 PM, 27 Feb
டெல்லி வன்முறை- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் சோனியா, மன்மோகன்சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்தனர்
12:18 PM, 27 Feb
டெல்லி ககன் விகாரில் கொல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் கண்டெடுப்பு
12:12 PM, 27 Feb
டெல்லி வன்முறை குறித்து கவிஞர் வைரமுத்துவின் ட்வீட்: எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு. அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? நம்பிக்கை கொடுங்கள்; நன்மை விளையும்.
12:12 PM, 27 Feb
டெல்லி வன்முறை தொடர்பாக ஜனாதிபதியிடம் சோனியா காந்தி , மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மனு அளிக்கின்றனர்
10:20 AM, 27 Feb
டெல்லி வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு-200 பேர் படுகாயம்
9:48 AM, 27 Feb
டெல்லி நீதிபதி முரளிதர் இடம்மாற்றம் அதிர்ச்சியளிக்கிறது- அவமானகரமானது- பிரியங்கா காந்தி
9:48 AM, 27 Feb
டெல்லி நீதிபதி இடம் மாற்றம்- நீதிபதி லோயாவை நினைவூட்டுகிறது- ராகுல்
8:53 AM, 27 Feb
டெல்லி வன்முறைகள்- பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு
7:53 AM, 27 Feb
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ்- எச். ராஜா மிரட்டல்
7:15 AM, 27 Feb
சபாஷ்.. அப்படி வாங்க.. இந்த வழிநல்ல வழி.. மத்திய அரசை விமர்சித்த ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்துகள்
7:14 AM, 27 Feb
டெல்லி வன்முறை வழக்கு: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம்
7:14 AM, 27 Feb
டெல்லியில் வன்முறை வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம்
7:14 AM, 27 Feb
பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
7:14 AM, 27 Feb
சர்ச்சைகுரிய வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேற்று உத்தரவிட்டார்
7:14 AM, 27 Feb
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் ஒரே நாளில் பணியிட மாற்றம்
7:14 AM, 27 Feb
கடந்த 19ம் தேதி கொலிஜியம் நீதிபதி முரளிதரை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைத்தது
READ MORE

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
The death toll in Northeast Delhi violence rose to 38.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more