டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய அளவில் மருத்துவ மேற்படிப்பில் ஓபிசிக்கான 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த திமுக வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய அளவில் மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என லோக்சபாவில் திமுக எம்.பி. டி.ஆர் .பாலு வலியுறுத்தினார்.

மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான அகில இந்திய நீட் பிஜி 2020ம் ஆண்டிற்கான தேர்வில் அகில இந்திய அளவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது புகார். அதேநேரத்தில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

DMK Gives adjournment motion notice on 27% Reservation in Medical Admissions

இது தொடர்பாக லோக்சபாவில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸை அளித்தார். அப்போது பேசிய டி.ஆர். பாலு, தேசிய அளவில் மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27%இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றார்.

அதே சக்ஸஸ் பார்முலா.. பாமகவிற்கு எதிராக வேல்முருகனை களமிறக்கும் திமுக.. ஸ்டாலின் உடன் சந்திப்பு!அதே சக்ஸஸ் பார்முலா.. பாமகவிற்கு எதிராக வேல்முருகனை களமிறக்கும் திமுக.. ஸ்டாலின் உடன் சந்திப்பு!

இதேபோல் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான குழுவில் தாம் இந்த பிரச்சனையை எழுப்ப இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

English summary
The DMK has given Adjournment motion notice over denial of 27% reservation in medical admission under all India quota to OBCs in Loksabha on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X