டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பி.எம்.மோடி படத்தை தொடர்ந்து, வெப் சீரிஸ்-க்கும் தடை... தேர்தல் ஆணையம் நடவடிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தல் நேரம் என்பதால், பிரதமர் மோடி குறித்த இணையதள தொடருக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தோ்தல் ஆணையம் தடை விதித்திருந்த நிலையில், படத்தை பார்த்துவிட்டு, முடிவு எடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Election Commission Prohibition On Modi-Journey of a Common Man Web Series

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 2 ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. மூன்றாம் கட்டமாக, நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

மோடி, மம்தா, பிரியங்கா காந்தி ஆகியோர் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், Modi-Journey of a Common Man என்ற தலைப்பில், மோடியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இணையதள தொடர் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது எப்படி?.. கார் கேமராவில் பதிவான சம்பவம்.. ஷாக்கிங் வீடியோ! இலங்கை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது எப்படி?.. கார் கேமராவில் பதிவான சம்பவம்.. ஷாக்கிங் வீடியோ!

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், இந்த இணைய தொடருக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. 5 அத்தியாயங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இணைய தொடரை நீக்கவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

English summary
Lok Sabha Elections 2019: Election Commission Prohibition On Modi-Journey of a Common Man Web Series
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X