டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

TN Assembly Election Dates Live : தமிழகம், புதுவையில் ஏப்.6-ல் தேர்தல்;மே-2ல் வாக்கு எண்ணிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

Newest First Oldest First
7:07 PM, 26 Feb

மேற்கு வங்கம்- 8 கட்ட தேர்தல் அட்டவணை
7:07 PM, 26 Feb

அஸ்ஸாம் - 3 கட்ட தேர்தல் அட்டவணை
7:07 PM, 26 Feb

தமிழகம் - ஏப்ரல் 6-ல் ஒரே கட்டமாக தேர்தல்
7:06 PM, 26 Feb

கேரளாவில் ஏப்ரல் 6-ல் ஒரே கட்டமாக தேர்தல்
7:06 PM, 26 Feb

புதுச்சேரியில் ஏப்ரல் 6-ல் ஒரே கட்டமாக தேர்தல்
6:08 PM, 26 Feb

வங்கி கணக்குகள், சந்தேகத்துக்குரிய பணபரிமாற்றம் குறித்து கண்காணிக்கப்படும்
6:06 PM, 26 Feb

தமிழகத்தில் 6,000 வாக்கு சாவடிகள் பதற்றமானவை- சத்யபிரத சாகு
6:05 PM, 26 Feb

தமிழகத்தில் 88,936 வாக்கு சாவடிகள் - சத்யபிரத சாகு
6:05 PM, 26 Feb

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன - சத்யபிரத சாகு
6:05 PM, 26 Feb

சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி
5:35 PM, 26 Feb

அஸ்ஸாம்- 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல். முதல் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 27. 2-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 1. 3-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 6.
5:34 PM, 26 Feb

8 கட்டங்களாக மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: முதல் கட்ட வாக்குப் பதிவு- மார்ச் 27, 2-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 1, 3-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 6, 4-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 10, 5-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 17, 6-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 22, 7-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26, 8-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29;
5:31 PM, 26 Feb

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல்
5:30 PM, 26 Feb

கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு ஏப்ரல் 6ம் தேதி இடைத் தேர்தல்
5:29 PM, 26 Feb

கேரளாவில் மார்ச் 12-ல் வேட்பு மனு தாக்கல்; வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 20; வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாள் - மார்ச் 22; வாக்குப் பதிவு நாள்- ஏப்ரல் 6; வாக்கு எண்ணிக்கை- மே 2.
5:28 PM, 26 Feb

புதுச்சேரியில் மார்ச் 12-ல் வேட்பு மனு தாக்கல்; வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - மார்ச் 19; வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 20; வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாள் - மார்ச் 22; வாக்குப் பதிவு நாள்- ஏப்ரல் 6; வாக்கு எண்ணிக்கை- மே 2.
5:27 PM, 26 Feb

தமிழகத்தில் மார்ச் 12-ல் வேட்பு மனு தாக்கல்; வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - மார்ச் 19; வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 20; வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாள் - மார்ச் 22; வாக்குப் பதிவு நாள்- ஏப்ரல் 6; வாக்கு எண்ணிக்கை- மே 2.
5:24 PM, 26 Feb

புதுச்சேரியில் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல்
5:22 PM, 26 Feb

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும்
5:21 PM, 26 Feb

கேரளாவில் ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்
5:20 PM, 26 Feb

அஸ்ஸாமில் முதல் கட்டமாக மார்ச் 27-ந் தேதி நடைபெறும்
5:19 PM, 26 Feb

தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறும்
5:16 PM, 26 Feb

அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும்
5:15 PM, 26 Feb

புதுச்சேரியில் வேட்பாளர் செலவினம் அதிகபட்சம் ரூ22 லட்சம்
5:15 PM, 26 Feb

வேலூர், ஆர்.கே.நகர் தேர்தல்களில் அதிக பணப்பட்டுவாடா இருந்தது- சுனில் அரோரா
5:13 PM, 26 Feb

பணப்பட்டுவாடாவை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு 2 செலவின பார்வையாளர்கள்
5:12 PM, 26 Feb

புதுச்சேரி தவிர இதர மாநிலங்களில் வேட்பாளர்கள் அதிக பட்ச செலவு 38 லட்சம்
5:12 PM, 26 Feb

தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம்
5:12 PM, 26 Feb

வாக்கு சாவடிகளில் முக கவசங்கள் வழங்கப்படும்
5:10 PM, 26 Feb

குற்றப் பின்னணி வேட்பாளர்கள் அது பற்றிய விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும் -சுனில் அரோரா
READ MORE

Election Commission to announce poll dates
English summary
Election Commission announce poll dates- Live updates
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X