டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜஸ்தான், சட்டிஸ்கரில் ஆட்சியமைக்கிறது காங்.. ரிபப்ளிக் சிவோட்டர் எக்சிட் போல்

Google Oneindia Tamil News

டெல்லி : ராஜஸ்தான், சட்டிஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கை ஓங்கியிருப்பதாக ரிபப்ளிக் சி வோட்டர் எக்சிட் போல் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக ரிபப்ளிக் சி வோட்டர் வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகள்:

காங்கிரஸ் 129 முதல் 145 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடிக்கும். பாஜக 52 முதல் 68 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ளது. மற்றவர்கள் 5 முதல் 11 இடங்களை பிடிப்பர் என்று கூறப்பட்டுள்ளது.

Exit polls predict edge for Congress in Rajasthan, tight race in Chhattisgarh

சட்டிஸ்கர் தேர்தலில் காங்கிரஸ் 46 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று ரிபப்ளிக் சி வோட்டர் தெரிவித்துள்ளது. அடுத்தபடியாக, பாஜகவுக்கு 39 தொகுதிகளும் மற்றவர்களுக்கு 5 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று வெளியான எக்சிட் போல்களில் ராஜஸ்தானில் காங்கிரஸ்தான் வெல்லும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் உறுதிபடத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
In the 90-member Chhattisgarh Assembly, exit polls broadcast by Republic-C Voter predicted 35-43 seats for the BJP and 46-50 for the Congress. Exit polls predicted a tight finish between the BJP and the Congress in Chhattisgarh. In rajasthan, Republic TV forecast congress may win elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X