டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது- தொடர்ந்து 4-வது இடத்தில் இந்தியா

Google Oneindia Tamil News

டெல்லி: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் இருந்து வருகிறது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,66,806 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,37,296 ஆக உயர்ந்துள்ளது.

Global coronavirus crosses 80 lakhs

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 41,74,782 ஆகவும் அதிகரித்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,74,666 ஆகவும் மரணங்கள் எண்ணிக்கை 1,18,122 ஆகவும் உள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,73,963 ஆகவும் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 43,485 ஆகவும் இருக்கிறது.

Global coronavirus crosses 80 lakhs

3-வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் கொரோனா பாதிப்பானது 537,210 ஆக உள்ளது. ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 7,091. கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 4-வது இடத்தில் இருக்கிறது.

Recommended Video

    சூரிய கிரகணத்துக்கும் கொரோனாவுக்கும் இருக்கும் சம்பந்தம்... சென்னை விஞ்ஞானி சொன்ன தகவல்

    இந்தியாவை நித்தம் நித்தம் நிலைகுலைய வைக்கும் கொரோனா.. உலக அளவில் 4-வது இடம்இந்தியாவை நித்தம் நித்தம் நிலைகுலைய வைக்கும் கொரோனா.. உலக அளவில் 4-வது இடம்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,42,841 ஆகவும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 9,914 ஆகவும் உயர்ந்துள்ளது.

    English summary
    Global coronavirus Cases crossed 80 lakhs on Tuesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X