டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாகிஸ்தானுக்கு போங்க.. குழந்தை, பெண்கள் என பாராமல் முஸ்லிம் குடும்பத்தை அடித்து உதைத்த கும்பல்

Google Oneindia Tamil News

டெல்லி: குருகிராமில் உள்ள முஸ்லிம் குடும்பத்தினரை குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட ரவுடிகள் பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கடுமையாக அடித்து உதைத்தனர்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் போண்ட்ஸி பகுதியில் நேற்று 4 முஸ்லிம் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வீட்டுக்குள் 35-க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்தனர்.

Gujjars attack Muslims family in Gurgaon- video

அவர்கள் கையில் ஹாக்கி குச்சி, இரும்பு கம்பிகள், உருட்டுக் கட்டைகள் ஆகியவற்றை கொண்டு அனைவரையும் தாக்கினர். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்ற வித்தியாசம் இன்றி அனைவரையும் அவர்கள் தாக்கினர்.

மேலும் அவர்களை கிரிக்கெட் விளையாட கூடாது என்றும் பாகிஸ்தானுக்கு செல்லுமாறும் அந்த கும்பல் அவர்களை விரட்டியடித்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாஜகவின் மிகப் பெரிய தலைவர்.. ஓரங்கட்டப்பட்டுவிட்டாரே.. சிவசேனை வேதனை பாஜகவின் மிகப் பெரிய தலைவர்.. ஓரங்கட்டப்பட்டுவிட்டாரே.. சிவசேனை வேதனை

அதில் இந்த தாக்குதல் முரட்டுத்தனமானது. கண்டிக்கத்தக்கது. தேர்தல் நேரத்தில் பாஜக நடத்தும் நாடகம் என்பதால் நெட்டிசன்கள் விமர்சனம் செய்கின்றனர்.

English summary
Atleast 35 to 40 goons assaulted three to four people belonging to a Muslim family in Bhondsi area, Gurugram on Holi ask them to go to Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X