டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

30,000 அடி உயரத்தில் நடுவானில் எரிபொருள் நிரப்பிய ரஃபேல் போர்விமானங்கள்- வைரல் படங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: 30,000 அடி உயரத்தில் நமது ரஃபேல் போர் விமானங்கள் நடுவானில் எரிபொருள் நிரப்பும் படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டன.

Recommended Video

    நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்ட Rafale.. IAF வெளியிட்ட புகைப்படம்

    5 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கிறது பிரான்ஸ். இந்த ரஃபேல் விமானங்கள் இன்று இந்தியா வருகை தருகின்றன.

    அதிகரிக்கும் வலிமை- ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று இணைப்புஅதிகரிக்கும் வலிமை- ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று இணைப்பு

    IAF Rafale jets midair refueling at 30,000 feet photos go viral

    பிரான்ஸில் இருந்து 7,000 கி.மீ தொலைவு பறந்து வரும் ரஃபேல் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது. ரஃபேல் விமானங்களுக்கு உதவியாக வந்த பிரான்ஸ் விமானங்கள் மூலம் இந்த எரிபொருட்கள் நிரப்பப்பட்டன.

    இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டன.

    English summary
    India Air Force's Rafale jets got mid-air refueling at almost 30,000 feet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X