டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்து இந்தியா!

Google Oneindia Tamil News

Recommended Video

    வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம்

    டெல்லி: உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம்.

    World Poverty Clock என்ற அமைப்பின் புள்ளி விவரத்தை மேற்கோள்காட்டி The Spectator Index என்கிற ட்விட்டர் பக்கத்தில் உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் இடம் நைஜீரியா என்கிறது.

    India gets 3rd place in extreme poverty Data list

    நைஜீரியாவில் அதீத வறுமையால் வாடுவோர் எண்ணிக்கை 15.7%. இதையடுத்து காங்கோவில் 10% மக்கள் அதீத வறுமையால் வாடுகின்றனராம்.

    நமது நாட்டில் 8% பேர் அதீத வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது இப்புள்ளி விவரம். இதையடுத்து எத்தியோப்பியா 4.6%; தான்சானியா 3%; வங்கதேசம் 2.3% என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

    கும்பல் தாக்குதலில் தப்ரேஸ் அன்சாரி இறக்கவில்லையாம்.. ஜார்க்கண்ட் போலீஸ் அந்தர் பல்டி!கும்பல் தாக்குதலில் தப்ரேஸ் அன்சாரி இறக்கவில்லையாம்.. ஜார்க்கண்ட் போலீஸ் அந்தர் பல்டி!

    பிற நாடுகளின் அதீத வறுமையால் பாதிக்கப்பட்டோர் சதவீதம்:

    தென்னாப்பிரிக்கா 2.3%; இந்தோனேசியா 2.1%; ஏமன்- 1.6%; பிரேசில் 1.1%; சீனா- 0.9%; பாகிஸ்தான் 0.3%; அமெரிக்கா- 0.3% ; மெக்சிகோ- 0.35

    இவ்வாறு அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    English summary
    According to the The Spectator Index tweet, India got third place in People living in extreme poverty.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X