டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 நாட்களில் இந்தியாவில் 102% ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 5 நாட்களில் மட்டும் கொரோனாவின் பாதிப்பு 102% ஆக அதிகரித்திருக்கிறது.

Recommended Video

    கொரோனா வைரஸ் சோதனை கூட்டத்தில் உருவாக்கப்பட்டதா?

    இந்தியாவில் கடந்த சில நாட்களில் மட்டும் கொரோனாவின் பாதிப்பும் உயிரிழப்பும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசைப்பட்டியல் தாறுமாறாக இடம்பெயர்ந்துள்ளன.,

    Indias Coronavirus cases increased by 102% in 5 days

    மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. 2-வது இடத்தில் இருந்த கேரளா 4-வது இடத்துக்கு போய்விட்டது. இப்போது தமிழகமும் புதுடெல்லியில் 2-வது ,3-வது இடங்களில் உள்ளன.

    மார்ச் 10-ந் தேதியன்று இந்தியாவில் மொத்தமே 50 பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால் 10 நாட்களில் மார்ச் 20-ந் தேதி இது 196 ஆக அதிகரித்தது.

    கொரோனா.. வரலாற்றை மாற்றும் நுண்ணிய வைரஸ்.. பகையை மறந்து கைகோர்க்கும் ரஷ்யா-அமெரிக்கா.. திருப்பம்! கொரோனா.. வரலாற்றை மாற்றும் நுண்ணிய வைரஸ்.. பகையை மறந்து கைகோர்க்கும் ரஷ்யா-அமெரிக்கா.. திருப்பம்!

    இந்த நிலைமை மார்ச் 31-ல் படுமோசமாக தீவிரமடைந்திருக்கிறது. இந்தியாவில் மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி 1397 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் மார்ச் 29-ந் தேதியன்று 1,024 பேராக இருந்த கொரோனா பாதிப்பு ஏப்ரல் 2-ந்தேதியன்று 2.069 ஆக அதிகரித்திருக்கிறது. 5 நாட்களில் 102% ஆக கொரோனாவின் பாதிப்பு உயர்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

    English summary
    In India's Coronavirus cases increased by 102% in 5 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X