டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியை மொத்தமாக அள்ளுகிறதாம் பாஜக.. பரபரக்கும் இந்தியா டிவி எக்ஸிட் போல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit polls 2019 | பாஜகவிற்கு சாதகமான கருத்துக்கணிப்புகள்

    டெல்லி: இந்தியா டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் டெல்லியில் மொத்தமுள்ள 7 லோக்சபா தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெறும்.

    நாடாளுமன்றத்தின் 542 தொகுதிகளுக்கும் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இன்று 7-ஆவது கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் இன்று வெளியாகின.

    உற்று நோக்கப்படும் உத்தரபிரதேசத்தில் வெற்றி யாருக்கு? டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவை பாருங்க உற்று நோக்கப்படும் உத்தரபிரதேசத்தில் வெற்றி யாருக்கு? டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவை பாருங்க

    கருத்து கணிப்புகள்

    கருத்து கணிப்புகள்

    இதை நாடே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்தியா டிவி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

    வெற்றி பெறாது

    வெற்றி பெறாது

    இதில் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜகவே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் கூட்டணி ஒரு இடங்களிலும் வெற்றி பெறாது என தெரிவித்துள்ளது.

    7 தொகுதிகளும்

    7 தொகுதிகளும்

    பொதுவாக டெல்லியில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பது எழுதப்படாத விதியாகும். அது போல் இந்த முறை டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளையுமே பாஜக தன்வசமாக்கிக் கொள்கிறது.

    23-இல் தெரியும்

    23-இல் தெரியும்

    இதனால் மற்ற ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளின் படி பாஜகவே மீண்டும் ஆட்சியை அமைக்கும் என தெரிகிறது. எதுவாக இருந்தாலும் வரும் 23-ஆம் தேதி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்த பார்க்க வேண்டும்.

    English summary
    All the 7 loksabha seats in Delhi goto BJP says India TV Exit poll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X