டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன் பாஜகவை ஆதரிக்கிறாய்? ஜடேஜாவிற்கு எதிராக குடும்பமே போர்க்கொடி.. காங்கிரசில் ஐக்கியம்

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா பாஜகவை ஆதரிப்பதால் அவரது குடும்பத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜடேஜாவிற்கு எதிராக குடும்பமே போர்க்கொடி, காங்கிரசில் ஐக்கியம்- வீடியோ

    டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்தர் ஜடேஜா பாஜகவை ஆதரிப்பதால் அவரது குடும்பத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ரவீந்தர் ஜடேஜா. இவர் தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

    அதேபோல் இவர் இங்கிலாந்து செல்லும் இந்தியாவின் 50 ஓவர் உலகக் கோப்பை அணியிலும் இடம் பிடித்து இருக்கிறார். இவர் குடும்பத்தில் அரசியல் காரணமாக பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    இது பெரிய கொடுமை.. தேர்தல் ஆணைய விளம்பர தூதர் ராகுல் டிராவிட் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை இது பெரிய கொடுமை.. தேர்தல் ஆணைய விளம்பர தூதர் ராகுல் டிராவிட் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை

    பாஜக ஆதரவு

    கிரிக்கெட் வீரர் ஜடேஜா தற்போது பாஜகவை ஆதரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் டிவிட்டரில் வெளியிட்டார். ஜடேஜாவிற்கு பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மனைவி சேர்ந்தார்

    மனைவி சேர்ந்தார்

    ஜடேஜா கடந்த 2016 ஆம் ஆண்டு தனது காதலி ரிவபாவை திருமணம் செய்துகொண்டார். ரிவபா முதலில் ஜாதி அமைப்பான கர்னி சேனா அமைப்பில் இருந்தார். இவரும் சில நாட்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரிய சண்டை

    பெரிய சண்டை

    ஜடேஜா பாஜகவை ஆதரிப்பதால் அவரின் குடும்பத்தில் பெரிய சண்டை நடந்து இருக்கிறது. ஜடேஜா அப்பாவும், சகோதரியும் ஜடேஜாவின் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்து இருக்கிறார்கள். அப்பா அனிருத் சிங், சகோதரி நைனா இருவரும் ஜடேஜாவுடன் வாக்குவாதம் செய்து இருக்கிறார்கள்.

    காங்கிரசில் இணைப்பு

    காங்கிரசில் இணைப்பு

    இந்த நிலையில் திடீர் திருப்பமாக அனிருத் சிங், நைனா இருவரும் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருக்கிறார்கள். ஜடேஜாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருக்கிறார்கள். இதனால் ஜடேஜாவின் குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    English summary
    Cricket Player Jadeja's support to BJP party brings rift inside his own family.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X