டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு- மாநில அந்தஸ்தை இழந்தது- அமித்ஷா

Google Oneindia Tamil News

Recommended Video

    Article 370 Removed | நீக்கப்பட்டது சட்டப்பிரிவு 370..காஷ்மீரில் இனி என்ன நடக்கும் தெரியுமா?-வீடியோ

    டெல்லி: ஜம்மு காஷ்மீர் தனி தனி யூனியன் பிரதேசங்களாக்கப்படும் என்று ராஜ்யசபாவி உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்துள்ளது.

    ராஜ்யசபாவில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் 2 தனித்தனி யூனியன் பிரதேசங்களாக்கப்படும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இருக்கும்.

    Jammu and Kashmir to be a union territory: Amit shaha

    லடாக் பிராந்தியம் தனி யூனியன் பிரதேசமாக்கப்படும். ஆனால் லடாக்குக்கு சட்டசபை இருக்காது என்றார். இதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்ட்து முழக்கங்களை எழுப்பினர்.

    English summary
    Union Home Minister Amit Shah said that Jammu and Kashmir to be a union territory with legislature and Ladakh to be union territory without legislature.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X