• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மனைவி சுனிதாவுக்கு கொரோனா தொற்று- தனிமையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்!

|

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

நாடு மூவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. டெல்லியிலும் கொரோனா கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இதனையடுத்து வார இறுதி நாட்களில் லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் டெல்லியில் விதிக்கப்பட்டுள்ளன.

Kejriwals wife Sunita tests Coronavirus positive

இந்த நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து தம்மை தனிமைப்படுத்திக் கொண்டதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி... காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி..! ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி... காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி..!

அத்துடன் வீட்டில் இருந்தே அலுவலகப் பணிகளை கெஜ்ரிவால் இனி மேற்கொள்வார் என்றும் டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Delhi CM Arvind Kejriwal quarantines himself as his wife Sunita Kejriwal tests positive for Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X