• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பட்ஜெட்.. எந்த பொருட்கள் விலையெல்லாம் கூடப்போகிறது.. விலை குறையும் பொருட்கள் எவை?

Google Oneindia Tamil News

டெல்லி: 2021-22ம் நிதியாண்டில் சில பொருட்கள் மீது வரி ஏற்றம் செய்யப்பட்டுள்ளது, சில பொருட்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்புகளின் காரணமாக இனிமேல் சில பொருட்கள் விலை ஏற்றம் அடையும், சில பொருட்கள் விலை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு தங்கம் மீதான இறக்குமதி வரி 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம் விலை குறையும் என்பது எதிர்பார்ப்பு.

இதேபோல இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணைய் உள்ளிட்டவற்றின் மீது வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

List of what got costly and what got cheaper, full detail

விலையேறும் பொருட்கள்:

  • இறக்குமதி செய்யப்படும் துணிகள்
  • இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்
  • எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்
  • மொபைல்
  • சார்ஜர்
  • கற்கள்
  • லெதர் ஷூ
  • இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் பொருட்கள்

விலை குறையும் பொருட்கள்:

  • தங்கம்
  • வெள்ளி
  • இரும்பு
  • எஃகு
  • நைலான் உடைகள்
  • செப்பு பொருட்கள்
  • சிறப்பு லெதர்
  • காப்பீடு
  • மின்சாரம்
  • ஸ்டீல் பாத்திரங்கள்

English summary
In the Budget 2021, tax has been increased on some items and tax concessions have been given on some items. Here's a list of what got costly and what got cheaper.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X