டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் வெல்கிறது பாஜக.. காங்கிரஸ் போராட்டம் வீழ்கிறது.. எக்ஸிட் போல்கள் சொல்வது இதுதான்!

லோக்சபா தேர்தல் நிறைவு பெற்றதை அடுத்த தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit polls 2019 | பாஜகவிற்கு சாதகமான கருத்துக்கணிப்புகள்

    டெல்லி: லோக்சபா தேர்தல் நிறைவு பெற்றதை அடுத்த தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. 10க்கும் மேற்பட்ட செய்தி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.

    5 வருட பாஜக ஆட்சி நிறைவு பெற்றதை அடுத்து கடந்த ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்கியது. அதன்பின் வரிசையாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் மிகப்பெரிய தேர்தல் திருவிழா தற்போது இந்தியாவில் நடந்து முடிந்துள்ளது.

    லோக்சபா தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப் பதிவும் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் தேர்தல் முடிந்துள்ளதால் இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிகள் அமலாகும் முன் நிறைய கருத்து கணிப்புகள் வெளியானது.

    இதனைத் தொடர்ந்து மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமையும் என்று பலரும் எதிர்ப்பார்க்கும் கேள்விக்கு இன்னும் கருத்து கணிப்புகள் மூலம் பதில் கிடைத்துள்ளது. பின் வரும் செய்தி நிறுவனங்கள், கருத்து கணிப்பு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

    டெல்லியை மொத்தமாக அள்ளுகிறதாம் பாஜக.. பரபரக்கும் இந்தியா டிவி எக்ஸிட் போல்! டெல்லியை மொத்தமாக அள்ளுகிறதாம் பாஜக.. பரபரக்கும் இந்தியா டிவி எக்ஸிட் போல்!

    நியூஸ் எக்ஸ் - நீடா என்ன

    நியூஸ் எக்ஸ் - நீடா என்ன

    நியூஸ் எக்ஸ் - நீடா கணிப்பின்படி பாஜக கூட்டணி 240 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் கூட்டணி 162 இடங்களில் வெல்லும். பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி 43 இடங்களில் வெல்லும். மற்ற கட்சிகள் 43 இடங்களில் வெல்லும்.

    ரி பப்ளிக் டிவி -சி வோட்டர் கணிப்பு

    ரி பப்ளிக் டிவி -சி வோட்டர் கணிப்பு

    ரி பப்ளிக் டிவி -சி வோட்டர் கணிப்பின்படி பாஜக கூட்டணி 287 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களில் வெல்லும். பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி 40 இடங்களில் வெல்லும். மற்ற கட்சிகள் 87 இடங்களில் வெல்லும்.

    ரி பப்ளிக் டிவி - ஜான் கி பாட் கணிப்பு

    ரி பப்ளிக் டிவி - ஜான் கி பாட் கணிப்பு

    ரி பப்ளிக் டிவி - ஜான் கி பாட் கணிப்பின்படி பாஜக கூட்டணி 305 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் கூட்டணி 124 இடங்களில் வெல்லும். பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி 26 இடங்களில் வெல்லும். மற்ற கட்சிகள் 87 இடங்களில் வெல்லும்.

    நியூஸ் நேஷன் என்ன

    நியூஸ் நேஷன் என்ன

    நியூஸ் நேஷன் கணிப்பின்படி பாஜக கூட்டணி 282-290 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் கூட்டணி 118-126இடங்களில் வெல்லும். மற்ற கட்சிகள் 130-138 இடங்களில் வெல்லும்.

    டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கணிப்பு

    டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கணிப்பு

    டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கணிப்பின்படி பாஜக கூட்டணி 306 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் கூட்டணி 132 இடங்களில் வெல்லும். மற்ற கட்சிகள் 104 இடங்களில் வெல்லும்.

    டுடே சாணக்கியா கணிப்பு

    டுடே சாணக்கியா கணிப்பு

    டுடே சாணக்கியா கணிப்பின்படி பாஜக கூட்டணி 340 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் கூட்டணி 70 இடங்களில் வெல்லும். மற்ற கட்சிகள் 130 இடங்களில் வெல்லும்.

    இந்தியா டிவி - ஆக்சிஸ்என்ன

    இந்தியா டிவி - ஆக்சிஸ்என்ன

    இந்தியா டிவி - ஆக்சிஸ் கணிப்பின்படி பாஜக கூட்டணி 175-188 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் கூட்டணி 73-96 இடங்களில் வெல்லும். மற்ற கட்சிகள் 37-52 இடங்களில் வெல்லும்.

    ஏபிபி ஏசி நில்சன் என்ன

    ஏபிபி ஏசி நில்சன் என்ன

    ஏபிபி ஏசி நில்சன் கணிப்பின்படி பாஜக கூட்டணி 267 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் கூட்டணி 127 இடங்களில் வெல்லும். மற்ற கட்சிகள் 148 இடங்களில் வெல்லும்.

    இந்தியா டிவி சிஎன்எக்ஸ்

    இந்தியா டிவி சிஎன்எக்ஸ்

    இந்தியா டிவி சிஎன்எக்ஸ் கணிப்பின்படி பாஜக கூட்டணி 290-310 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் கூட்டணி 115-125 இடங்களில் வெல்லும். மற்ற கட்சிகள் 116-128 இடங்களில் வெல்லும்.

    நியூஸ் 24 சாணக்கியா

    நியூஸ் 24 சாணக்கியா

    நியூஸ் 24 சாணக்கியா கணிப்பின்படி பாஜக கூட்டணி 339-365இடங்களில் வெல்லும். காங்கிரஸ் கூட்டணி 77-108 இடங்களில் வெல்லும். மற்ற கட்சிகள் 69-95இடங்களில் வெல்லும்.

    English summary
    Lok Sabha Exit Poll Results 2019: These are the Channels will give exit poll results in few mins.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X