டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா லாக்டவுன்கள்- வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா லாக்டவுன்களால் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொன்டுள்ளது.

Recommended Video

    இந்தியர்களை மீட்க விரைந்த போர்க்கப்பல்கள்... என்ன சிறப்பு?

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மிக கொடூரமானதாக உருவாகி உள்ளது. பல லட்சம் மனித உயிர்களை குடிக்கும் கொடூர கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் லாக்டவுன்களை அமல்படுத்தின.

    MHA issues SOPs for movement of Indian Nationals stranded outside the country

    வெளிநாடுகளில் தத்தளிக்கும் இந்தியரா நீங்கள்? தாயகம் திரும்ப நீங்கள் பதிவு செய்ய வேண்டிய இணையதளங்கள்வெளிநாடுகளில் தத்தளிக்கும் இந்தியரா நீங்கள்? தாயகம் திரும்ப நீங்கள் பதிவு செய்ய வேண்டிய இணையதளங்கள்

    இந்த லாக்டவுன்களால் வெளிநாடுகளில் பல லட்சம் இந்தியர்கள் பரிதவித்து வருகின்றனர். விமானம், கப்பல் போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டதால் 40 நாட்களுக்கும் மேலாக இவர்கள் தத்தளித்து வருகின்றனர்.

    இப்படி வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.

    மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அங்குள்ள தூதரகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதன் கூடுதல் விவரங்கள்:

    English summary
    MHA issued SOPs for movement of Indian Nationals stranded outside the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X