டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எம்பியாக வெற்றி பெற்ற கையோடு திருமணம் செய்த நுஷ்ரத் ஜகான்.. மிஸ்ஸஸ் ஆனதால் பதவியேற்பில் மிஸ்ஸிங்!

Google Oneindia Tamil News

டெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியும் நடிகையுமான நுஷ்ரத் ஜகான் கொல்கத்தாவில் உள்ள தொழிலதிபர் நிகில் ஜெயினை திருமணம் செய்து கொண்டார். இதனால் எம்பியாக பதவியேற்று கொள்ள முடியவில்லை.

வங்காள மொழி நடிகை நுஷ்ரத் ஜகான் (29). இவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு பஷீர்ஹாட் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Newly-elected TMC MP Nusrat Jahan Ties Knot With Nikhil Jain in Turkey

முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் மீது திரிணமூல் கட்சி தலைமைக்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. இந்த நிலையில் அவர் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரான நிகில் ஜெயினை துருக்கியில் திருமணம் செய்து கொண்டார்.

சந்திரபாபு நாயுடுக்கு வந்த சோதனை.. முன்னாள் முதல்வருக்கு ஒய்எஸ்ஆர் காங். எம்எல்ஏ உத்தரவால் பரபரப்பு சந்திரபாபு நாயுடுக்கு வந்த சோதனை.. முன்னாள் முதல்வருக்கு ஒய்எஸ்ஆர் காங். எம்எல்ஏ உத்தரவால் பரபரப்பு

இதனால் அவரால் எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதவியேற்கவில்லை. இந்த திருமணத்தில் முதல் முறை எம்பியான மிமி சக்ரபரத்தியும் கலந்து கொண்டார்.

English summary
Newly-elected TMC MP Nusrat Jahan Ties Knot With Nikhil Jain in Turkey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X