டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் என்ஜிஒ அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட தடை - மத்திய அரசு

வெளிநாடுகளில் நிதி உதவி பெறும் இந்தியாவை சேர்ந்த தன்னார்வ, சேவை அமைப்புகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: வெளிநாடுகளில் நிதி பெறும் தன்னார்வல அமைப்புகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நிதி பெரும் உள்நாட்டு தன்னார்வல அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று பல்வேறு துறைகளில் சேவை செய்யும் தன்னார்வல நிறுவனங்கள் பல உள்ளன. இந்நிலையில் பல காலமாக இதுபோன்ற தன்னார்வல சேவை அமைப்புகள் வெளிநாடுகளில் உள்ள அமைப்புகளிடம் நிதி உதவி பெற்று உள்நாட்டில் பல்வேறுவிதமான போராட்டங்களை தூண்டுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

NGOs receiving financial assistance from abroad are prohibited from protest against the government

இந்நிலையில் வெளிநாடுகளில் நிதி பெறும் தன்னார்வல அமைப்புகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வெளிநாட்டிலிருந்து நிதி பெரும் உள்நாட்டு தன்னார்வல அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட கூடாது. மேலும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் மாணவர் நல அமைப்புகள் வெளிநாட்டு நிதியை பெற முடியாது என கூறப்பட்டுள்ளது.

அவசர கால கடன் திட்டத்துக்கு ரூ.2.05 லட்சம் கோடி ஒதுக்கீடு.. காலஅவகாசத்தை நீட்டித்த நிதியமைச்சர்! அவசர கால கடன் திட்டத்துக்கு ரூ.2.05 லட்சம் கோடி ஒதுக்கீடு.. காலஅவகாசத்தை நீட்டித்த நிதியமைச்சர்!

English summary
The Central government has imposed new restrictions on voluntary organizations receiving funding abroad. It has been reported that large domestic voluntary organizations funded from abroad should not engage in the struggle against the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X