Breaking News Live: வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
Recommended Video
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு
டெல்லி: இந்தியா சமீப காலமாக பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. ஆட்டோமொபைல் தொழில் முதல் பிஸ்கெட் தயாரிப்பு தொழில் வரை நசிவடைந்துள்ளது. இந்த பொருளாதார சரிவுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் காரணம் என்று ஒரு தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. அவர் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், பொருளாதார பிரச்சினைகள் குறித்து முதல் முறையாக இன்று நிருபர்களை சந்தித்து பல சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன். உடனடி தகவலுக்கு இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
Newest First Oldest First
ரேபோ விகிதம் குறைக்கப்பட்ட உடன் இஎம்ஐ உடனடியாக குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
அனைத்து வரி சிக்கல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு தீர்வு காணப்படும் - நிர்மலா சீதாராமன்
ஸ்டார்ட் அப் நிறுவன முதலீடுகளுக்கு வரிச் சலுகை - நிர்மலா சீதாராமன்
பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்றும் - நிர்மலா சீதாராமன்
தொழில்துறைக்கான மூலதன நிதி திரட்டும் முறைகள் எளிதாக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும்- நிர்மலா சீதாராமன்
ரிசர்வ் வங்கி வட்டிக்குறைப்பு மூலம் மக்கள் உடனடியாக பலன் பெற நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்
சிறு, குறு தொழில் தொடங்க எளிதாக கடன் வழங்கப்படும் - நிர்மலா சீதாராமன்
READ MORE
nirmala sitharaman indian economy finance minister நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரம் நிதியமைச்சர்
English summary
Nirmala sitharaman to meet the press over indian economics you can take inputs from this live page.