டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Parliament Live Updates: டெல்லி வன்முறை- லோக்சபா, ராஜ்யசபாவில் அமளி- நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி வன்முறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. லோக்சபாவில் அமளி நீடித்ததால் மாலை 4.30 மணி வரை சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Newest First Oldest First
5:11 PM, 2 Mar

லோக்சபா காங். எம்.பிக்களை கூண்டோடு சஸ்பெண்ட் செய்ய பாஜக தீர்மானம் கொண்டுவரும் என தகவல்
3:01 PM, 2 Mar

டெல்லி வன்முறை- எதிர்க்கட்சிகள் அமளியால் லோக்சபா, ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைப்பு
11:31 AM, 2 Mar

நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக ராகுல் காந்தி உள்ளிட்ட காங். எம்.பி.க்கள் அமித்ஷா பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்
11:26 AM, 2 Mar

ராஜ்யசபாவிலும் அமளி ஏற்பட்டதால் சபை நடவடிக்கைகள் பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
11:23 AM, 2 Mar

டெல்லி வன்முறைகள் தொடர்பாக விவாதிக்க ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை
11:10 AM, 2 Mar

லோக்சபா நடவடிக்கைகள் பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
11:10 AM, 2 Mar

லோக்சபா கூடியதும் டெல்லி வன்முறை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் கடும் அமளி- சபை ஒத்திவைக்கப்பட்டது
10:58 AM, 2 Mar

டெல்லி வன்முறைகள்- நாடாளுமன்ற வளாகத்தில் கண்களை கட்டிக் கொண்டு திரிணாமுல் காங். எம்.பி.க்கள் போராட்டம்
10:54 AM, 2 Mar

நாடாளுமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
10:53 AM, 2 Mar

உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக கோரி காங்கிரஸ் உட்பட 22 கட்சிகள் நோட்டீஸ்
10:53 AM, 2 Mar

டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரிக்கை

Opposition Parties are expected to rake up the Delhi violence issue in Parliament on today.
English summary
Opposition Parties are expected to rake up the Delhi violence issue in Parliament on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X