டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம்- 530 விமானங்கள் தாமதம்!

Google Oneindia Tamil News

டெல்லி: வரலாறு காணாத வகையில் டெல்லியில் கடும் குளிரும் பனிமூட்டமும் நிலவுவதால் 530 விமானங்கள் வருகையும் புறப்பாடும் தாமதமாகின.

டெல்லியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் வாட்டி வதைக்கிறது. பனிமூட்டம் பகலிலும் தொடருவதால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Over 500 flights delayed at Delhi Airport.

இப்பனி மூட்டத்தால் டெல்லியில் ரயில் மற்றும் விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லி விமான நிலையத்தில் இருந்து 530 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

டெல்லி விமான நிலையத்துக்கு வர வேண்டிய 21 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. அத்துடன் 5 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மெட்ராஸ்ஸ சுத்தி பார்க்க போறேன்.. மெரினாவில்.. ஆம் அதுவும் வெறும் 10 ரூபாயில்.. புத்தாண்டு சலுகை மெட்ராஸ்ஸ சுத்தி பார்க்க போறேன்.. மெரினாவில்.. ஆம் அதுவும் வெறும் 10 ரூபாயில்.. புத்தாண்டு சலுகை

English summary
Accroding to the Delhi Airport Officials, Over 500 flights delayed, 21 diverted; 5 flights cancelled due to dense fog at Delhi Airport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X