டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 தானே கேட்டது விமானப்படை.. பிறகு ஏன் 2 மட்டும் வாங்குகிறீர்கள்.. ப.சிதம்பரம் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் தொடர்பாக 5 மனுக்களும் தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு- வீடியோ

    டெல்லி: விமானப்படை பலவீனமாக உள்ளது. போர் விமானங்கள் பற்றாக்குறை உள்ளது என்றால் அவர்களின் கோரிக்கைப்படி விமானங்களை வாங்காமல் குறைத்து வாங்குவது ஏன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுள்ளார்.

    ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குள்ளாகி வருகிறது. எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சரமாரியாக கேள்வி எழுப்பி வருகிறது.

    PCs poser to Union Govt on Rafale

    இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் ஒரு கேள்வியை அவர் கேட்டுள்ளார்.

    அதில், விமானப்படை போர் விமானங்கள் பற்றாக்குறை இருப்பால், 7 ஸ்குவாட்ரான் (126 ரபேல் விமானங்கள்) தேவை என்று கேட்டதாக சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஏன் அரசு வெறும் 2 ஸ்குவாட்ரான் (36 ரபேல் விமானங்கள்) விமானங்களை மட்டும் வாங்கியது என்பதை விளக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    English summary
    Former Union minister P Chidambaram has asked that, Air Force says its fighter aircraft strength is depleted and it needs at least 7 squadrons (126 aircraft). Then, why did the government buy only 2 squadrons (36 aircraft)? in a Tweet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X