டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோரி மனு

Google Oneindia Tamil News

டெல்லி: ஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்ற கோரி 35 ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆக்ஸ்போர்டு என்பது அகராதியாகும். இதில் எல்லா ஆங்கில வார்த்தைகளுக்கும் ஆங்கிலத்தில் மாற்று வார்த்தைகளும் தமிழில் அர்த்தமும் இடம்பெற்றிருக்கும். இந்த ஆக்ஸ்போர்டு அகராதியில் ஆங்கிலம்- இந்தி, ஆங்கிலம்- தெலுங்கு உள்ளிட்ட மொழிகளும் இருக்கிறது.

Petition to remove derrogatory meaning for the word Woman in Oxford

இந்த நிலையில் பெண் (Woman) என்ற வார்த்தைக்கு இழிவுப்படுத்தும் விதமான வார்த்தைகளை ஆன்லைன் அகராதியில் பயன்படுத்தியுள்ளனர். அந்த வார்த்தைக்கு "bitch, besom, piece, bit, mare, baggage, wench, petticoat, frail, bird, bint, biddy,filly" என பொருள் தருகிறது.

அந்த வார்த்தைகளை கட்டாயம் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கூகுள் மொழிப் பெயர்ப்பிலேயே பெண் என்ற வார்த்தைக்கு வெறித்தனத்துடனும் அடிமைத்தனத்துடனும் ஒப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான மனுவை மரியா ஜியோவானார்டி என்ற பெண் மனுவை அளித்துள்ளார். அவரை போல் 35 ஆயிரம் பேர் அந்த மனுவில் கையெழுத்திட்டனர்.

English summary
Petition to remove derrogatory meaning for the word Woman in Oxford Dictionary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X