டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல்!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

ஜம்மு -காஷ்மீரில் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 2500 சிஆர்பிஎஃப் வீரர்கள் ராணுவ வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர்.

Pulwama attack: Complete list of martyred CRPF jawans

அப்போது, புல்வாமா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது 350 கிலோ வெடிபொருட்களுடன் எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி துணை ராணுவப்படை வீரர்களின் வாகனத்தில் மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

English summary
At least 44 Central Reserve Police Force (CRPF) personnel were reportedly killed in a major attack on a CRPF convoy in Awantipora in Jammu and Kashmir's Pulwama district. Here are the complete list of martyred CRPF Jawans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X