டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2020-21 முதல் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி.. 23.9% ஆக சரிந்தது.. 40 வருடங்களில் மிக மோசம்!

Google Oneindia Tamil News

டெல்லி: 2020-2021ன் முதல் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 23.9% சரிந்துள்ளது.

எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் இந்தியாவின் 2020-2021 முதல் காலாண்டு ஜிடிபி சரிவை சந்தித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டிற்கான ஜிடிபியில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது.

Q1 GDP growth contracts by 23.9% in India

முதல் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 23.9% சரிந்துள்ளது. 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான ஜிடிபி சரிவை சந்தித்துள்ளது.1996ல் இருந்து முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஜிடிபி வளர்ச்சியில் இதுதான் மிக மோசமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்தியா அதிகாரபூர்வமாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது மிகப்பெரிய பொருளாதார சரிவு என்று கூறுகிறார்கள்.

தமிழகத்தின் பொருளாதாரம் மீள்கிறது.. வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.. முதல்வரின் ஹேப்பி நியூஸ்! தமிழகத்தின் பொருளாதாரம் மீள்கிறது.. வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.. முதல்வரின் ஹேப்பி நியூஸ்!

ஜி20 நாடுகளில் தற்போது இந்தியாவில்தான் மிக மோசமான ஜிடிபி வளர்ச்சி இருக்கிறியாது. முன்னதாக பிரிட்டனில் ஜிடிபி வளர்ச்சி 21.7% ஆக சரிந்தது. தற்போது பிரிட்டனை விட மிக மோசமான நிலையை இந்தியா அடாந்துள்ளது.

Recommended Video

    2019-2020ம் ஆண்டில் ரூ2,000 நோட்டு ஒன்றுகூட அச்சடிக்கவில்லை - RBI அறிக்கை

    அடுத்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரண்டு காலாண்டுகளில் ஜிடிபி 8.1 மற்றும் 1.0 சதவிகிதமாக சரியலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Q1 GDP growth contracts by 23.9 pc as COVID-19 cripples economic activities in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X