டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல், அமித்ஷா, முலாயம்சிங் யாதவ்... 3வது கட்ட தேர்தலின் நட்சத்திர நாயகர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019: இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு.. 115 தொகுதிகளில் தேர்தல்!

    டெல்லி: ராகுல் போட்டியிடும் கேரளாவின் வயநாட்டிலும், அமித்ஷா போட்டியிடும் குஜராத்தின் காந்தி நகரிலும் இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது.

    நாடு முழுவதும் 14 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் இன்று 117 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது.

    rahul gandhi, amit shah and star candidates faces election today

    காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.

    ஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனைஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை

    இன்று ராகுல் போட்டியிடும் கேரளாவின் வயநாட்டிலும், அமித்ஷா போட்டியிடும் குஜராத்தின் காந்தி நகரிலும் இன்று தேர்தல் நடந்து வருகிறது.

    நடிகை ஜெயப்பிரதா போட்டியிடும் உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியிலும், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் போட்டியிடும் மைன்புரி தொகுதியிலும் இன்று தேர்தல் நடந்து வருகிறது.

    காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே போட்டியிடும் கர்நாடகாவின் குல்பர்கா தொகுதியிலும் இன்று தேர்தல் நடந்து வருகிறது.

    English summary
    lok sabha elections 2019: rahul gandhi, amit shah, mulayam singh and star candidates faces election today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X