டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஃபேல் ஊழல் - நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் கொள்முதல் வழக்கு.. மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்

    டெல்லி: ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் ஊழல் குறித்து உடனே விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு செய்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து நாட்டு மக்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

    Rahul Gandhi urges to JPC probe for Rafale scam

    இந்நிலையில் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது விரிவான விசாரணைக்கு வழி வகுத்துள்ளது.

    ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் ஊழல் குறித்து உடனே விசாரிக்க வேண்டும். இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலு தமது ட்விட்டர் பக்கத்தில் நீதிபதி ஜோசப் அளித்த தீர்ப்பின் நகல்களின் முக்கிய பகுதிகளை கோடிட்டுக் காட்டியும் பதிவேற்றியுள்ளார் ராகுல் காந்தி.

    English summary
    Congress Senior leader Rahul Gandhi has urged that Joint Parliamentary Committee (JPC) must also be set up to probe on Rafale scam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X